விக்கிமூலம்:பைவிக்கித்தானியங்கி
Appearance
★ விக்கிமூலம்:தானியக்கம் என்பதன் ஒரு கீற்று, கீழே விளக்கப்படுகிறது.
- PWB (PyWikiBot) பைவிக்கித்தானியங்கி-அறிமுகம்
- PAWS = pywikibot(PWB=mediawiki+python) + browser tech இதன் உருவாக்குனர் தமிழர். சென்னையில் படித்தவர். நமது சக தமிழ் விக்கியருக்கு, தமிழ் இணையக்கல்விக் கழகத்தில், நேரில் பயிற்சி கொடுத்தார். அவரது செல்லப் பெயர் 'யூவி பாண்டா' ஆகும். இயற்பெயர் யுவராஜ் பாண்டியன். அவரின் இந்த நுட்பம் குறித்த ஆங்கில அறிமுகவுரை, 50 நிமிட நிகழ்படம், அளவு:2GB, விக்கிமேனியா-2016
-
படி-1-"O auth அனுமதி"
-
படி-2-வாயில்
-
படி-3-வசதியகம்
-
படி-4-'புதிதில்'(New) பட்டி
-
படி-5-'புதிதில்' கோப்பு
-
படி-6-'புதிதில்' கட்டளையகம்(terminal)
-
படி-7-"Running" தத்தல் - இயங்கும் நிலை
-
படி-8-"Running" தத்தல் - இயங்கா நிலை