விக்கிமூலம்:மின்னியம் திட்டம்
Appearance
இணையத்தில் தமிழார்வம் கொண்ட தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து தமிழ் நூல்களைத் தொகுத்து மின்னுருவாக்கம் செய்யும் மின்னியம் என்ற ஒரு திட்டம் வள்ளுவர் வள்ளலார் வட்டத்தால் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, பொதுவகத்தில் உள்ள தமிழ் நூல்களை மெய்ப்புப் பார்த்து, மின்னூலாக்கம் செய்ய முதற்திட்டமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
செயற்திட்டம்
[தொகு]விக்கிமூலத்தில் கீழ்க்கண்ட நூல்களை முதலில் மெய்ப்புப் பார்த்து முழுமையான நூலாக விக்கி மூலத்தில் உருவாக்குதல்.
மெய்ப்புப்பணி செய்யப்பட வேண்டியவை
[தொகு]- தமிழகம் ஊரும் பேரும், ரா.பி.சேதுப்பிள்ளை
- அறியப்படாத தமிழகம்
- ஆய்வுப் பேழை
- ஆழ்வார்கள் காலநிலை
- இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
- இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்
- ஐவர் ராசாக்கள் கதை
- கல்லெழுத்துக்களில்...
- கல்வெட்டில் தேவார மூவர்
- கால ஆராய்ச்சி
- காலிங்கராயன் கால்வாய்
- கோப்பெருந்தேவியர்
- சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை பெண்பாற் புலவர்
- சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்
- சேதுபதி மன்னர் செப்பேடுகள்
- சேரர் தாயமுறை
- சோழ மன்னர் முதற் பாகம்
- சோழர் சரித்திரம்
- சோழவமிச சரித்திரச் சுருக்கம்
- தக்ஷண இந்தியா சரித்திரம்
- தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
- தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
- தமிழக ஆட்சி
- தமிழக வரலாறு கோசர்கள்
- தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்
- தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்
- தமிழக குறுநில வேந்தர்கள்
- தமிழகத்தில் கோசர்கள்
- தமிழர் தளபதிகள்
- தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்)
- தமிழ் நாடக வரலாறு
- தமிழ்க்கடல் அலை ஓசை
- தமிழ்நாட்டு வட எல்லை
- தமிழ்ப்புலவர் சரித்திரம்
- திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்
- தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு
- நமது தேசீயக் கொடி
- நாகப்பட்டினம்
- பட்டி மண்டப வரலாறு
- பண்டைத் தமிழர் போர் நெறி
- பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1
- பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2
- பாண்டியர் வரலாறு
- புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8
- மதுரைக் குமரனார்
- மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்
- மானங்காத்த மருதுபாண்டியர்
- மாஜி கடவுள்கள், அண்ணாதுரை
- மூன்றாம் குலோத்துங்க சோழன்
- வகுப்புரிமைப் போரட்டம்
- வரலாற்றுப் புதையல்
- வீரத் தலைவர் பூலித்தேவர்
- வேலூர்ப்புரட்சி, 2004
- வேளிர் வரலாறு
- வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
- Tamil Varalaru
- அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf
- அட்டவணை:எழுமாத்தூர் பனங்காடர்குல வரலாறு.pdf
- அட்டவணை:கொங்கு நாட்டு வரலாறு, 1978.pdf
- அட்டவணை:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf
- அட்டவணை:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf
- அட்டவணை:தமிழக வரலாறு கோசர்கள்.pdf
- அட்டவணை:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf
- அட்டவணை:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf
- அட்டவணை:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf
- அட்டவணை:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf
- அட்டவணை:தமிழ் நாடக வரலாறு.pdf
- அட்டவணை:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf
- அட்டவணை:திருத்தொண்டர் வரலாறு.pdf
- அட்டவணை:தொல்காப்பியம் வரலாறு.pdf
- அட்டவணை:பட்டி மண்டப வரலாறு.pdf
- அட்டவணை:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf
- அட்டவணை:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf
- அட்டவணை:பாண்டியர் வரலாறு.pdf
- அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf
- அட்டவணை:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf
- அட்டவணை:இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்.pdf
- அட்டவணை:வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி.pdf
- அட்டவணை:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf
- அட்டவணை:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf
- அட்டவணை:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf
- அட்டவணை:சங்க கால மகளிர்.pdf
- அட்டவணை:சங்க கால வள்ளல்கள்.pdf
- அட்டவணை:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf
- அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf
- அட்டவணை:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf
- அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf
பங்களிப்பவர்கள்
[தொகு]இத்திட்டத்தின் கீழ் தன்னார்வமாகப் பங்களிப்பவர்கள்
விக்கி மூலத்திற்கு வெளியே மெய்ப்பு பார்க்கப்பட்டவை
[தொகு]1001 அபூர்வ தமிழ்ப் பழமொழிகள் - எம். எஸ். ராமுலு கம்பெனி] , எழில் முருகன்
importScript('User:Neechalkaran/commonreplace.js')