உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:விக்கித்திட்டம் கலைக்களஞ்சியம்/பொறுப்புத் துறப்பு

விக்கிமூலம் இலிருந்து

சரியின்மை

[தொகு]

கலைக்களஞ்சிய கட்டுரைகள் 20 ஆம் நூற்றாண்டின் நடுவில், அவற்றின் அசல் வெளியீட்டின் போது ஆசிரியர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்குக் கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டவை. மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் மிக சமீபத்திய ஆராய்ச்சிகளால் இந்த தகவல்கள், குறிப்பாக அறிவியல், சட்டம் மற்றும் இனவியல் துறைகளில் வழக்கற்றுப் போயிருக்கலாம் அல்லது துல்லியம் இல்லாம் வெளிப்படுத்தியிருக்கலாம். கூடுதலாக, பங்களிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடுநிலைமை மற்றும் அவர்களின் அரசியல் அல்லது சமூக அணுகுமுறைகளின் குறைபாடுகள் கட்டுரைகளுக்கு ஒரு சார்புநிலையை அறிமுகப்படுத்தலாம். தகவலைப் பயன்படுத்தும் போது வாசகர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

மெய்ப்புப் பிழைகள்

[தொகு]

இந்தக் கட்டுரைகள் தன்னார்வலர்களால், சில நேரங்களில் நேரடியாகவும், சில சமயங்களில், ஒளிவழி எழுத்துரு அறிதல் வழியாக சரிசெய்வதன் மூலமும், மூலத்திலிருந்து படியெடுக்கப்படுகின்றன. முழுமையான துல்லியத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம், ஆனால் கட்டுரைகளில் மெய்ப்பு பிழைகள் ஏற்படலாம்.