விடுகதை விளையாட்டு/விடைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விடைகள்

1. தண்ணீர்.

2. காற்று.

3. பூமி.

4. வானம்.

5. நெருப்பு.

6. முள்.

7. முதுகு.

8. சிலந்தி.

9. செங்கல்.

10. வாழைப் பூ.

11. கண் இமை.

12. வெங்காயம்.

13. இதயம்.

14. மூக்குத்தி.

15. அண்டா.

16. மயில்.

17. குறடு.

18. ரூபாய்.

19. தலை மயிர்.

20. மின்னல், இடி, மழை.

21. கைத்தடி.

22. தயிர் கடையும் மத்து.

23. அம்மியும் குழவியும்.

24. தூக்கணாங் குருவிக் கூடு.

25. அளக்கும் படி.

26. நாற்காலி.

27. முருங்கைக்காய்.

28. தேங்காய்.

29. சன்னல்.

30. பகலும் இரவும்.

31. தண்டவாளம்.

32. எலுமிச்சம்பழம்.

33. பனிக்கட்டி. 34. மீன்.

35. கண்கள்.

36. முகம்பார்க்கும் கண்ணாடி.

37. அரைக்கீரை.

38. கதவு.

39. ஊசி.

40. கருக்கரிவாள்.

41. பலாச்சுளை.

42. எண்ணெய் விளக்கு.

43. மூச்சு.

44. பூண்டு.

45. வானம்.

46. கண் இமைகள்.

47. வேப்பமரம்.

48. வானம் .

49. தவழும் குழந்தை, நடக்கும் இளைஞன், தடியுடன் கிழவர், தூக்கிச் செல்லும் நால்வர்.

50. பல்.

51. கனவு.

52. பம்பரம்.

53. செருப்பு.

54. சுண்ணாம்பு.

55. தட்டாரப் பூச்சி.

56. ஊசி.

57. மீன்.

58. தீக்குச்சி.

59. சோற்றுப் பானை.

60. சீத்தாப்பழம்.

61. கடிகாரம்.

62. ஆர்மோனியம்.

63. நிலா.

64. மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன்.

65. வெண்ணெய்,

66. விரல்கள்.

67. கண் புருவம்.

68. அடுப்பு.

69. சூடம், சாம்பிராணி. 70. உரல், உலக்கை.

71. பேனா

72. கடிதம்.

73. கடல் அலை.

74. அகப்பை.

75. உப்பு.

76. உதடு, தம்பி என்று சொல்லும் போது கீழ் உதடு மேல் உதட்டைத் தொடும். அண்ணன் என்னும்போது தொடாது.

77. தேன் கூடு.

78. எதிரொலி.

79. நெருப்பு.

80. அரிவாள்மனை.

81. பால், மோர், நெய்.

82. நாய்.

83. சேவல்.

84. பூட்டு.

85. எலுமிச்சம்பழம்.

86. கைகாட்டி.

87. அடுப்பு, நெருப்பு, கரி, சோறு.

88. காளான்.

89. குடை.

90. வெங்காயம்.

91. சூரியன்.

92. தலைமுடி.

93. தேங்காய்.

94. குழி.

95. இடியாப்பம்.

96. சோப்பு.

97. தேன் கூடு.

98. பூசணிக்காயும் அதன் கொடியும்.

99. பல்.

100. பேனா

101. கண் இமை.

102. பருத்தி.

103. கிணறு.

104. பட்டம்.

105. கொழுக்கட்டை. 106. சாவி.

107. மத்தளம்.

108. திண்ணை,

109. கடிகாரம்.

110. மூட்டைப் பூச்சி.

111. துடைப்பம்.

112. மரவட்டை.

113. வானம்.

114. திருஷ்டிப் பூசணிக்காய்.

115. கொசு.

116. சீப்பு.

117. தேங்காய்.

118. மூக்கு.

119. நெருப்பு.

120. தாமரை இலை.

121..நுங்கு.

122. தலைமயிர்.

123. தந்திக்கம்பம்.

124. கண், கைவிரல்கள், வாய்.

125. தறி.

126. மிளகாய்.

127. நெருப்பு.

128. முள்ளங்கி.

129. பனைமரம்.

130. கிராமபோன்.

131. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.

132. பேன்கள்

133. வியர்வை.

134. புகைவண்டி

135. முந்திரிக்கொட்டை.

136. நாற்காலி.

137. நட்சத்திரம்.

138. நத்தை.

139. குடை.

140. விளக்கு.

141. வேர்க்கடலை.

142. கோழி. 143. பச்சைகுத்துதல்.

144. அகப்பை,

145. நெருஞ்சி முள்.

146. கன்றுக்குட்டி.

147. நட்சத்திரங்கள், வானம்.

148. மேகம், மழை, நீர்.

149. கண்.

150. உப்பு.

151. மாடப்புறா.

152. புடவை.

153. படி, ஆழாக்கு.

154. தீக்குச்சி.

155. ஊசி.

156. தவளை.

157. தேன்.

158. வெண்ணெய்.

159. வரட்டி.

160. நார்க்கட்டில்.

161. தேங்காய்.

162. புடலங்காய்.

163. வயிறு.

164. புளி.

165. பற்கள்.

166. வைக்கோல், நெல்.

167. சோப்பு நீர்க்குமிழி

168. உள்ளங்கை.

169. மத்தளம்.

170. விளக்குத் திரி.

171. வாழைப்பூ.

172. இடி.

173. கப்பல்.

175. கூரை.

176. வைக்கோல் போர்.

177. சீப்பு.

178. பலாப் பழம்.

179. நத்தை.

180. மின்னல், இடி.

180. விதை.

181. சிலேட்டு.

182. வாளி.

183. சவரத் தொழிலாளி.

184. செருப்பு.

185. வாழை.

186. கண்ணாடி.

187. நிலா.

188. சோம்பல்.

189. தராசுத் தட்டுகள்.

190. அம்மி, குழவி.

191. முட்டை

192. குவளை

193. சிப்பி, முத்து.

194. நாக்கு, பற்கள்.

195. குடை.

196. ஈ

197. வாழை.

198. தண்ணீர்.

199. கொடுக்காப்புளி,

200. வாழைப்பழச்சீப்பு.

201. பாம்பு, தவளை, நண்டு.

202. மழை.

203. நாக்கு.

204. நாய்.

205. பலாப்பழம்.

206. கருவேப்பிலை.

207. வருடம், மாதம், நாள். பகல், இரவு.

208. தராசு.

209. நட்சத்திரங்கள்.

210. கட்டில், அடுப்பு, உறி.

211. காற்று.

212. பானை.

213. சீப்பு,

214. அடுப்பு.

215. சுவர்க் கடிகாரம். 253. இலந்தைப் பழம்.

254. குடை, சடை.

255. அப்பளம்.

256. வாழைப்பழம்.

257. ஆந்தை.

258. புகைவண்டி,

259. சந்திரன்.

260. புற்று.

261. நண்டு.

262. ஊசி.

263. வாழை.

264. உறி.

265. சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம்.

266. இளநீர்.

267. சவுக்குமரம்.

268. கருவிழி.

269. வகிடு.

270. கடிகாரம்.

271. தவளை.

272. குடை.

273. ஊமத்தம் பூ.

274. வாளவரங்காய்,

275. இடி, மின்னல், மழை.

276. சேவல்.

277. இதயம்.

278. தந்தி.

279. விரல்கள்.

280 புல்லாங்குழல்.

281. பட்டாணி.

282. புடலங்காய்

283. செங்கல்.

284. அச்சிட்ட எழுத்துக்கள்.

285. கொசு.

286. முட்டை.

287. கொடி, அடுப்பு.

288. தூக்கம்.

289. பாதை.

290. தேங்காய்.

291. சிலந்தி வலை.

292. மின்சாரம்.

293. ஒட்டடை

294. வெளவால்.

295. வாழை இலை.

296. சொக்கட்டான்.

297. பேன்.

298. கரும்பு.

299. தேனி.

300. கோலம், மஞ்சள்.

301. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை.

302. சூரியன், சந்திரன்.

303. ஆட்டுக் கல்.

304. இளநீர்.

305. ஊசி, நூல்.

306. வரட்டி.

307. மெழுகுவர்த்தி.

308. சித்திரத்தை, சாம்பிராணி.

309. பூசணிக்காய், தேங்காய், வாழை இலை.

310. சட்டை.

311. புகை.

312. நிலா.

313. குருவிக் கூடு.

314. புத்தகம்.

315. வெண் மேகம்.

316. தட்டாரப் பூச்சி.

317. ஆகாய விமானம்,

318. தென்னம் பிள்ளை.

319. யானை.

320. அணிற்பிள்ளை, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை, தென்னம்பிள்ளை, மாப்பிள்ளை

321. தவளை

322. மஞ்சள்

323. படகு

324. இளநீர்.

325. பட்டுப் பூச்சி.

326. அம்மி, குழவி.

327. வெண்டைக்காய்.

328. டார்ச் விளக்கு.

329. தண்ணீர்.

330. கண்ணாடி.

331. ரப்பர் பந்து.

332. துடைப்பம் கட்டிய கயிறு.

333. பவுண்டன் பேனா.

334. வலை.

335. சிலந்தி.

336. சூரியன்.

337. பனித் துளி.

338. விளக்குத் திரி.

339. யானைத் தந்தம்.

340. தலை மயிர்.

341. ரேடியோ.

342. கண்ணீர்.

343. ரயில் என்ஜின்.

344. பென்சில்.

345. நிலா.

346. மெழுகுவர்த்தி

347. தேள்.

348. வெற்றிலை, தேங்காய், வாழைப் பழம்.

349. தவளை.

350. அகல் விளக்கு.

351. பாம்பு.

352. மழை.

353. யானை.

354. முகம் பார்க்கும் கண்ணாடி.

355. அணில்,

356. கிராமபோன்.

357. பாய்.

358. முட்டை.

359. நாக்கு.

360. தேள்.

361. வடை

362. கடிகாரம்.

363. பட்டம்.

364. கடல்.

365. புடலங்காய்.

366. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.

367. பாய்

368. பலாப் பழம்

369. பிறைச் சந்திரன்.

370. சூரியன்.

370. நாற்காலி.

372. சுண்ணாம்பு.

373. தேங்காய்.

374. வெங்காயம்.

375. நாக்கு.

376. திருகை.

377. தேன் கூடு.

378. பவுண்டன் பேனா.

379. கண்ணாடி.

380. ஊசி.

381. உப்பு.

382. கடிதம்.

383. உளுந்து.

384. மாதுளம் பழம்.

385. இலவ மரம்.

386. சங்கு.

387. கொக்கு.

388. ஓட்டை.

389. உள்ளங் கை.

390. கடிகார முட்கள்.

391. சுண்டு விரல்.

392. தேள்.

393. மின்மினி.

394. மூக்குப் பொடி

395. முதலை, உடும்பு,பல்லி.

396. செருப்பு.

397. கீரை.

398. உமி.

399. தேர். 

400. விளாம்பழம்.

401. சவுக்குமரம்.

402. படகு.

403. முக்காடு

404. நிழல்

405. குதிரை.

406. புகை.

407. கரும்பலகையில் சாக்குக்கட்டி

408. கற்கண்டு, பலாப்பழம், கரும்பு.

409. பல்லாங்குழி.

410 மாவரைத்தல்.