வைணவ புராணங்கள்/பயன்பட்ட நூல்கள்
Appearance
அருணந்தி தேவநாயனார் | சிவஞான சித்தியார் |
ஆழ்வார்கள் | நாலாயிர திவ்விய பிரபந்தம் (கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) திருவேங்கடத்தான் திருமன்றம், 32, பெருமாள் முதலித் தெரு, இராயப்பேட்டை சென்னை-600014. |
இளங்கோ அடிகள் | சிலப்பதிகாரம் (ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை (மூன்றாம் பதிப்பு மார்ச் 1950) - கழக வெளியீடு. |
இராகவையங்கார் மு. | ஆராய்ச்சித் தொகுதிகள் பழநியப்பா பிரதர்ஸ் - தெப்பக்குளம், திருச்சி, சாசன தமிழ்க்கவி சரிதம் (1937) |
கம்பர் | கம்பராமாயணம் - பால காண்டம் வை.மு.கோபதிப்பு. |
திருமூலர் | திருமந்திரம் - திருப்பனந்தாள் வெளியீடு, ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் , |
திருவள்ளுவர் | திருக்குறள் - பரிமேலழகர் உரை (கழக வெளியீடு, 1937) |
மாணிக்கவாசகர் | திருவாசகம் (தருமையாதீன வெளியீடு) |
மூவர் முதலிகள் (சம்பந்தர், அப்பர், கந்தரமூர்த்தி நாயனார்) | தேவாரம் அடங்கன் முறை (மயிலைக் கிழார், இளவழகனார் பதிப்பு (1953) திருவருளகம், 150, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை-600 001. |
ஜகந்தாத ராஜா, மு.கு. பன்மொழிப்புலவர் | கிருட்டிண தேவராயரின் ஆமுக்த மால்யதா (தெலுங்கு காவியம்) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி international Telugu Centre, Telugu University, Hyderabad-500 007. |