உள்ளடக்கத்துக்குச் செல்

3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50

விக்கிமூலம் இலிருந்து

சீவக சிந்தாமணி

[தொகு]

ஆசிரியர்: திருத்தக்க தேவர்

[தொகு]

மூன்றாவது காந்தருவதத்தையார் இலம்பகம் - 26-50

[தொகு]
கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து || கரும் கடல் போயிற்றும் காற்றின் கவிழ்ந்து
திருந்திய தன்பொரு டீதுற்ற வாறு || திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
மரும்புணை சார்வா வவணுய்ந்த வாறு || அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
மிருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான். || (26) இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான். (518)

(மானுமரனு)

[தொகு]
மானு மரனு மிரங்க மதவலி || மானும் மரனும் இரங்க மத வலி
தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்|| தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன || தேனும் அமிழ்தும் திளைத்தாங்கு இனியன
வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான். || (27) ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான். (519)

(விஞ்சைகள்)

[தொகு]
விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ || விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள் || எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவ || வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான் || (28) நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான். (520)

(உரையகங்)

[தொகு]
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()



||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()



||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()



||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()
||
||
||
|| () ()





பார்க்க:

[தொகு]
சீவகசிந்தாமணி