பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆதித்தன் கதிரவன்
ஆதியந்தம் அடிமுதல்
ஆதிபத்தியம் பேருரிமை, இறைமை, இறையாண்மை
ஆதினகர்த்தர் சைவமடத் தலைவர்
அநந்தம் மகிழ்ச்சி
ஆப்சன்ட் வரா, இரா
ஆப்சன்ஸ் வராமை, இராமை
ஆப்ட் பொருத்தமான
ஆப்ஜெக்ட் கம்ப்யூட்டர் இலக்குக் கணினி
ஆபத்து பேரிடர், ஏதம்
ஆபரேட்டர் இயக்குவிப்பவர்
ஆபரேஷன் அறுவை, பண்டுவம்
ஆஃப் (மின்) அணைப்பு
ஆபீசர் அலுவலர்
ஆதரவு சார்பு
ஆதரித்தல் பேணுதல், புரித்தல்
ஆதவன் ஞாயிறு, கதிரவன்
ஆதாயம் பலன்
ஆதாரம் சான்று
ஆபரணம் அணிகலம்