பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆபாசம் அருவருப்பு, இழி காமம்
ஆம்பிளிஃபயர் ஒலிபெருக்கி
ஆம்பிஷன் பேராவல்
ஆம்புலன்ஸ் நோயாளி வண்டி
ஆம்னிபஸ் ஒப்பந்தப் பேருந்து
ஆமோதித்தல் வழிமொழிதல்
ஆயத்தம் தொடக்கம்
ஆயாசம் அயர்வு, களைப்பு
ஆயின்மென்ட் களிம்பு
ஆயுள் வாழ்நாள்
ஆயுதம் கருவி, படைக்கலம்
ஆயுதபாணி படைக்கலமேந்தி
ஆயுர்வேதம் மருத்துவமுறை
ஆர்க்கிடெக்சர் கட்டிடக் கலை நூல்
ஆர்கனிசேஷன் அமைப்பு, அமைவனம்
ஆர்ச் வளைவு, கவான்
ஆர்ட்டிஸான் கைவினைஞர்
ஆர்டர் ஆணை
ஆர்டினன்ஸ் போர்த் தளவாடங்கள்
ஆர்ட் ஒர்க் வரைகலை வேலை