பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40



ஆர்ட்டிஃபிசியல் போலியான,செயற்கையான
ஆர்த்தடாக்ஸ் பழமை சார்ந்த வைதீக
ஆர்ப்பரித்தல் ஆராவாரித்தல்
ஆர்மி படை
ஆர்ஜிதம் கையகப்படுத்தல்
ஆரம்பித்தல் தொடங்குதல்
ஆரம்பம் தொடக்கம்
ஆராதனை வழிபாடு
ஆராதித்தல் வழிபடல்
ஆரண்யம் காடு
ஆரோகணம் உயர்த்தல்,ஏறறல், ஏறறம்
ஆரோக்யம் நோயின்மை,உடல்நலம்
ஆருடம் முன்னறிதல்,நிமித்தம்
ஆல்பம் திரட்டு வைப்பேடு,சேகர ஏடு
ஆல்கஹால் வெறியம்
ஆல்டரேஷன் மாற்றம்
ஆல்ரெடி ஏற்கெனவே
ஆலம் நஞ்சு
ஆலயம் கோயில்