பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 41 'கெடுத்தொழிந்தன்ை உனக்கரும் புதல்வனை, .. - கிளர்நீர்’ உடுத்த பாரகம் உடையவன் ஒருமகற்கு \ . - எனவே கொடுத்த.பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம் பிறர்க்கு ஆகுமோ என்றாள் y என்பது கம்பர் வாக்கு. கைகேயி தன் கணவனுக்கு உலகம் உள்ளளவும் பழிச்சொல் உண்டாவதைக் காட்டிலும், தான்ே அப்பழியினை ஏற்பதில் தவறில்ல்ை என்க் கருதி னாள். கணவனை மாசற்றவனாகக் காட்ட விரும்பி னாள்-காட்டி வெற்றியும் பெற்றாள்! ஆம்! அவள் செயலாலேயே தசரதன் வாய்மையும் மரபும் காக்கும் வள்ளலாக இன்றளவும் வாழ முடிகின்றது. என்றும் வாழ்வான். - - மந்தரை, இவ்வாறு சொல்லித்திரிந்த நிலையில் அவள் மனம் மாறிய நிலையினைக் கம்பர், தியம்ந்தரை இவ்வுரை செப்பலும் செய்யாள் தூய சிந்தையும் திரிந்தது! என்கின்றார். அத்துட்ன் அந்த மங்கை நல்லாள் மனம் திரிந்தன்மயால்தான் அரக்கர் அழிந்தனர்; அசுரர் உய்ந் தனர். அத்துடன் நமக்கும் அரிய செல்வமாகிய இராமாயணம் என்ற பெருங்காப்பியமும் கிடைத்தது என்கின்றார். - - அரக்கர் பாவமும் அல்லவர் இய ற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் துன்மொழி - மடமான்' 3تتش ب في