இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறந்த சிந்தனைச் செல்வங்கள்
'சாந்தி நிலைய' வெளியீடுகளின் தன்மையே தனி. அத்தனையும் இலக்கியத்தின் புதிய சுவடுகள். சிந்திக்கத் தூண்டுகிற அறிவின் அனல் மூச்சு. நீங்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகங்கள்.
வெளி வந்துள்ளவை
ரூ-அ-பை
1. குஞ்சாலாடு (குறுநாவல்) நையாண்டி பாரதி
1-4-0
2. கோயில்களை மூடுங்கள்-கோரநாதன்
0-6-0
3. ஈட்டி முனை-கோரநாதன்
0-8-0
4. ஓடிப்போனவள் கதை-சொக்கலிங்கம்
0-4-0
5. மன்மதனும் மகாலிங்கமும்-அசோகன்
0-4-0
6. அடியுங்கள் சாவுமணி!-மிவாஸ்கி
0-8-0
வெளிவர வேண்டியவை
இன்னும் எத்தனை எத்தனையோ
-விவரங்களுக்கு-
சாந்தி நிலையம்
சுபத்ராபாய் மான்ஷன்ஸ்
53 ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு
மௌன்ட் ரோடு சென்னை 2.