பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஒளிவளர் விளக்கு

ஆலமே; ஆகிள் அவரிடம் கள ந்தை

அணிதிகழ் ஆதித்தேச் சுரமே. (அவர் திருக்கழுத்து நீலமணி போன்றது; திருவாய் பவளம் போன்றது; முத்தை வரிசையாகக் கோத்து விளங்கியது போலத் தோன்றும் புன்னகை; நிரம்பிய ஆனந்தத்தைத் திருமுகம் பொழி யும்; இந்த ஒப்பற்றவருடைய கோலம் ஆ என்ன அழகாக இருக் கிறது என்று கண்டவர் உருகிப் போவர்; ஆல்ை இவர் உண்டது ஆலந்தான். இத்தகைய அடையாளம் உண்டானல் அவர் எழுந் தருளியிருக்குமிடம் திருக்களங்தையில் உள்ள அழகு பொலிவும்

ஆதித்தேச்சுரமே.

இது கருவூர்த் தேவர் திருவாக்கு.