பகுதி) கலாவதி 3?
சங்மதி:-மகாராஜா அவர்களுக்கு அடியேன் மந்திரி சக் மதிங்க்தனம் (இளவர சரை நோக்கி) இளவரசரே! தமக்கு என்றும் வெற்றியுண்டர்குக. சுகேசன்:- வம்மின் சர்மதியாரே! இங்கின மிருமின். நமது குமாரன் சிதாகத்தன் தேச சஞ்சாரஞ் செய்தல்வேண்டுமென்று பிடிவாகஞ் செய் கின்றனனே! அதனைப்பற்றி நூந்தங் கருத்து யாதுகொல்? - சங்மதி:-ஆம். மகாராஜா நமது இளவரசர் சிகாந்தருக்கு இவ்வவா விருப் பது எனக்கு வெகுகாளாய்த் தெரியும். நேற்றை ஞான்றிலும் அவர் என்னிடம் போந்து தங்கள்பாற் கழறித் தம்மையுங் தமது ஆன்மகேசர் சத்தியப்பிரியர்ையும் அனுப்புமாறு கேட்டனர். அங்ஙனம் அவரே விரும்பும்போது நாம் தடுப்பது அநுசிதம் அவரோ நல்ல கல்விமான்; சுத்தவீரர்; நீதிகளை யுணர்ந்தவர்; அறிவே யின்பமென்பவர். அவாமி யாதது முண்டுகொலோ: மற்று அவரது ஆன்மே சர் சத்தியப்பிரியரும் நம்மிளவரசருக்கு எவ்விதத்தினு மேற்ற தோழர். ஆகவே யாமிவ்விரு வர்களேயும் அனுப்புவதைக் குறித்து எள்ளளவும் யோசித்தல் வேண்டிய தில்லை. - - - - சுகேசன்:- அவ்வாருயின் இவ்விருவரையுஞ் சோணுடுதவிர மற்றை நாடுக ளுக்குத் செல்லுமாறு சொல்லுவோம். (சிகாசக்தனேகோக்கி) என்னரு மைமகனே! சிதாந்தா! நீ சோணுட்டுக்கு மாத்திரம் போகாமல் வேறு நாடுகளுக்குப்போய் அவற்றையெல்லாம் பார்த்தபிறகு கூடிய சீக்கிரத் திற் றிரும்பிவிடல் வேண்டும், இஃதொன்றுதான் பானுன்னைக் கேட்டுக் கொள்வது. மற்றைப்படி நீ தேச சஞ்சாரஞ் செய்வதி லெனக்கோ ாாட்சேபனையுமில்லை. சத்தியப்பிரியன்:-ஆ! அப்படியே செய்கின்ருேம். தாங்கள் கூறியசொல்
மீறி நடப்டோமா? சிதாகந்தன்:-(களிகூர்க் தாந்தவல்லியை நோக்கி) என்னேயன்புடன் பெற்று வளர்த்த தாயே! தந்தையும் விடை கொடுத்தார்! இனித் தங்கள் திரு வாக்கினுல் யாங்களிருவருஞ் செளக்கியமாய்த் தேச சஞ்சாரஞ் செய்து வா உத்தரவு கொடுத்தருளல் வேண்டும்.- (வணங்குகின்றன்.) ஆகந்தவல்லி:-(தூக்கி முத்தமிட்டு) அப்பா குழந்தாய் சிதாங்கா! உன் - தந்தையார் சொல்லியதற்குமே லொன்றும் யான் சொல்லப் போகின்ற தில்லை. ஆயினுமவர் சொன்னதை மறவாதே. சோனட்டுக்குப் டோகா தே வழியிற் காடுகளிற் பலவிதத் தீயவிலங்குகளிருக்கும். அவற்றை யெல்லாஞ் சாக்கிப்கையாய்ப் பார்த்துப் பரிகரித்துப் போகவேண்டும்.
சோளுட்டுக்கு மாத்திரம் போகாதே! வெகு சீக்கிரத்தில் வந்து சேர்க,