பக்கம்:கலாவதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


வி.கோ. சூரியகாரிாயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


"தீங்கரும் பீன்ந் திரள்க லுஃாயலரி தேங்கமழ் நாற்ற மிழந்தா அங்-கோங்கு முயர்குடி யுட்பிறப்பி னென்னும் பெயர்பொறிக்கும் போண்மை யில்லாக் கடை.” . (32) மகாசுக்க விாராகிய தங்களுக்குப் பிறந்த யானுே இவ்வற்பனுய சோணு ட்டாசற்குப் பயப்படுவது? இவனைப்போ லாயிரம் அரசர்கள் வந்தபோ


திலும் யுத்தத்தி லொருகாலும் பின்வாங்கேன்! இன்னணம் வேற்றரசர்


கட் கஞ்சி நடப்பின் என்றுதான் நமது இராச்சியம் முன்னுக்கு வரும்:மேலுங்காண்மின் இதற்கு முன்னு மெத்துணையோ சோழ்ாாசர்கள்


நமக்கு விசோதிகளாயிருக்கிருக்கின்றனர் t அவ்வக்காலங்களி னெல்


லாம் கம் ஆலவாய்ப் பெருமான் பல்வேறுருக்கொண்டு மகாற்புதமான


- * w * * திருவிளையாடல்கள் செய்து தம்மைபபுரந்தருளி யிருக்கின்ருர் அது போலவே யிப்பொழுதுங் காத்தருளுவாரென்று கினப்பதற்கு யேமு முண்டுகொல்: அன்றியும் பற்பல தேசங்களிற் சஞ்சரித்து ஆங்காங்கு ள்ள சுபாவங்களே யறிந்தவர்களலரோ தமது சிறிய இராச்சியங்களேயுஞ் சீர்திருத்தி வித்தாரப்படுத்திப் பெரிய சக்கிாவர்த்திக வாயினுர்கள்? அங்ஙனமிருப்ப, பாமிச்சிற்றரசர்களுக்கு அஞ்சி நடப்போமாயின் எப் போழுதும் அடிமையரசர்களாகவுங் குறுநிலமன்னர்களாகவுந்தா மிரு த்தல்வேண்டும்-ஆவின், எதோய் ஒன்றுக்கும் நீங்கள் அஞ்சல்வேண் டாம் எதனேயுங் குறித்துயோசித்தல் வேண்டாம். ஈசனருளா லொரு


வகையிடருமெனக்கு நேரிடாது. ஆகவே, எனக்கு இப்பொழுகே தேச


சஞ்சாசஞ் செய்ய வுத்தாக் தன்தருளுவீர்!- (பணிகின்றன்.)


சுகேசன்-என்கண்ணே! சிதர்கந்தா! நின்புத்திக்கும் விரத்திற்கும் யான்


  1. ါrို့r மெச்சுகின்றேன். நீ சக்கி வர்த்தியாய் வருவதை யானென்று பார்க்கப் போகின்றேனே? உன் செளரியத்திற்குக் தைரியத்திற்கும் இம்மூவுலகங்களும் போதா'- எல்லாவற்றிற்கும் மந்திரி சக்மதிக்கு ஆளனுப்பி யிருக்கின்றேன். அவரும் வாட்டும்.


சங்மதி வருகின்ருர். மந்திரியும் இகோ வந்துவிட்டார் அவர் சொல்லுவனவற்றையுங் கேட்டு யோசித்து நடத்துவோம்.


  • காலடியார்.


பாட்டு 82 இனிய கரும்பினுதித்துக் திாண்ட தாளுடைத்தாயுங் குதிாையின்


பிடர் மயிர்போல விரிந்து விளங்கியுங் கொழுத்தாடை யினியாறு ாேற்ற மில்லாததாதல் போல், மேன்மேலு மோங்கி வளரு ஈற்குடிப் பிறந்து வைத்தும் ஒருவன்றன் சீர்த்தியினைச் செய்யுட்களிலும் சில களிலும் தீட்டற்குக் கருவியாய மிக்க ஆண்டன்மை யில்லானுயின் அவன்றன் உயர்குடிப் பிறப்பினும் போந்தபயன் யாதுகொல் ? . அவ்வக்காலங்கள்:-சுந்தரேச பாதசேகர பாண்டியன், வாங்கிய சேகா பாண்டியன் முதலாயினர் காலங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/37&oldid=654011" இலிருந்து மீள்விக்கப்பட்டது