பக்கம்:கலாவதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லா வ கி 35


S ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீணனர் - வேற்று காட் டகன்சுவை விடுத்தன் மேயினர்.” (30) எனப்பெரியாரும் அங்வனந் தேசசஞ்சாரஞ் செய்யாமையி னிழிவினப் புலப்படுக்கி யிருக்கின்றனர். ஆகலிற் றந்தையே! தாங்கள் சுகமா யிருந்து இராச்சிய பரிபாலகஞ் செய்துவரும்போதே சிறியே னில்விள வயதிலேயே வெளிநாடு காங்களே யெல்லாம் பார்த்து ஆங்காங்குள்ள விசேடங்களே யறிந்து வாாவிடிற் பின்னர் யான் இராச்சியபாாம் பூண்டு அரசாட்சி செய்யும்போதோ பார்த்தவியலும்? இவற்றையெல் லாம் ஆலோசித்தே யான் தேசசஞ்சாாஞ் செய்தல்வேண்டு மென்பது. சத்தியப்பிரியன்:-மகாராஜா அவ்வாறு செல்வதிற் கேடொன்று மிான் போலும் நமது இளவரசருக்குத் துணைவகை யானுங் கூடவே போய் வருகின்றேன். சுகேசன்-சத்தியப்பிரியா! நீ சொல்லுவதுண்மையே பாயினும் பலவிதக் துன்பங்க ளிருக்கின்றனவே! நமக்கு கேர் விரோதியா யிருப்பவன் சோ சூட்டரசன் சயதுங்கன். அவனே மகாசுத்தவீரன். மல்லயுத்தத்தில் விமசேனனென்றே சொல்லலாம். அவனது காட்டிற்குட் பாண்டி காட்டுப் பறவையும் பறக்கப்படாது. அவனது உத்தரவின்றி அவன் தேசத்திலுட் பகைாட்டா ரெவருஞ்செல்ல நேரிடுமாயின் அவன் அவர்களே மல்லபுத்தத்திற் கழைப்பான். அதுவுமன்றி அவனுக்கு வெகு காளாய் கம்முடைய காட்டின்மீதே கண். நமது சிதாகத்தன் க்ேச சஞ் சாரஞ் செய்வதை யவன் அறிந்தனனுயின் எவ்விதத்தினும் இவனேக் தொலைப்பதற்கு வழிபார்ப்பான். இவற்றை யெல்லாம் அறிக்கிருந்தும் நீ சிதாகத்தனேடு சேர்ந்து கொண்டு:அவன்டோகும் வண்ணமே பேசுவ தழகன்று. எப்படியாயிலுஞ் சிதாகந்தனே யிவ்விடத்திலேயே கிறுத் திவிடும் வழியைப்பார்:- (பாடுகின்ருன்.)


விளங்குமறி வுற்ருய்க்கு விளம்புகிற்ப துண்டுகொலோ: இளங்கன்று பயமறிய தென்றுரைக்க லுணர்கிலேயோ? (31) சிதாகக்தன்:-என்னருமைத் தந்தையே! நீங்களேன். இவ்வாறு கொன்னே கவற்சி யுறுகின்றீர்கள்? அாசமாயிற் பிறந்தவர்களும் பிறர்க்கஞ்சுவார் களோ? (பாடுகின்ருன்)


$ சீவகசிந்தாமணி. - பாட்டு 30 ஊறுகின்ற புனல்நிறைந்த கிணற்றினுள் வாழு மின் போன்ருர் பிற நாடுகளின் காட்சியாற் போதருமின்ப மிழந்தவராயினர். கிணற் அத்தவளைக்கு காட்டு வளப்பமேன்' என்பதனையு நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/36&oldid=654010" இலிருந்து மீள்விக்கப்பட்டது