உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இதனுல் எவனே மயக்க இப்படிப் பெருமையாப் போருளாம்! என்று மணுளன் மனம் குமுற சேர்கிறது. வீட்டிலே தன் பார்வைக்கு அழகாக நடமாட ஆவல் கொள்ளாதவள், தெருவில் போவோர் வருவோர் கவனத் தைக் கவரும்படியாக மினுக்கித் திரிவதைக் கண்டு கணவன் சீறுகிருன், வெறுப்புக் கொள்கிருன், இசை ஞக்கு எதுக்கு இந்தத் தேவடியாத்தனம் ? என்று கசந்து கொள்கிருன். கசப்பு முற்றியதும் தேடிையா முண்டை தட்டுவாணிச் சிறுக்கி ' என்று கோடித் தாக்கு கல்கள் பிறக்கின்றன. இவ்வளவு துரம் முத்த விடாமல் குடும்ப அமைதியையும் கணவனின் ஆனந்தத் தையும் காக்க வேண்டியது கல்யாணமான பெண்களுக்கு என்றுமுள்ள கடமைகளில் ஒன்று. 景 용 செக்ஸ் ஈடுபாடுகளில் பார்வை, வாசம் நகர்தல், ஸ்பரிசம் முதலிய இன்ப உணர்வுகளைப் போலவே, ஒலியும் இனிமை வளர்க்கும் பண்பாக விளங்குகிறது. ஆண் பெண்ணைப் பார்க்கிறன். பென் ஆனைப் பார்க்கிருள். பரஸ்பரம் பார்த்து, ம கி ழ் ள் து, புன்னகைத்து, வாடை பிடித்து இன்புறும் போதே ஒலி தனது வேலையைச் செய்கிறது தனக்குப் பிடித்த பெண்ணின் பட்டுடைமெல்லொலி -யையும் சாசாப்பையும், வளைகளின் கலகலப்பையும் மிகவும் ரசிக்கிருன் ஆண் அவளது மென்மூச்சையும் மெல்லொலிச் சிரிப்பையும், பேச்சையும் ல க ல ஈகைப்பையும் கேட்கக் க விக் கி ரு ன். கேட்டுப் புளகிதம் அடைகிருன். எந்தச் சாசாப்பு, கலகலப்பு, கலீன் சிரிப்பு, மெல்லொலியாயினும் அவை உடனடியாக அவனுக்கு அவனது மனமோகன் மயிலியைத் தான் கினைவுக்கு இழுசகின்றன. அவற்றிலே கவிதை இன்பம் கானும் அவன் சதா அவற்றைக் கேட்டு ரசிக்கத் துடிப்பதில் வியப்பில்லை. .