உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ógóの2多 学@2多 ó 2多

ஆற்று வெளுப்பார்

அவிழ்த்துவிட, ஒடிவந்து காற்றில்இளைப் பாறும்

கழுதைகள் ஆங்கிரண்டு காட்டுக் குரலெழுப்பிக்

'காழ் காழ்' என் றோலமிட்டுப் 5 பாட்டாகப் பாடிப்

பழங்கதையை எண்ணி எண்ணி ஆறாத் துயரால்

அழுது புலம்பியதை மாறாமல் நின்று

மனம் வருந்திக் கேட்டிருந் தேன்

ஆண்டு முதிர்ந்தே

அரைக்கிழமாய்ப் போன, ஒரு கூன்கழுதை, முன்நின்ற -

குட்டிக் கழுதையிடம்: 10

"என் அழகுச் செல்வமே!

என்மகளே! இப்பிறவி, என்ன பிறவியென்றே

என் வயிற்றில் நீபிறந்தாய்?

காட்டுப் பறவையாய்

நீ பிறந்தால் காணியெல்லாம்

பாட்டிசைத்துப் பாடிப்

பட்டுச் சிறகடித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/43&oldid=665383" இலிருந்து மீள்விக்கப்பட்டது