உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

٠٫٫٫سر 莎岛慧蕊敦

28 விமர்சனமே முக்கிய நோக்கம் என்று சொல்லிக் கொள் ரும் சிறு பத்திரிகைகள் ஆரோக்கியமான விமர் சனம் வளர்வதற்கு வழி செய்யவில்லை. மாருக, தனி நபர்க: தாக்குவது, கோஷ்டி சேர்ப்பது, நானே பெரியவன் என்று சுயதம்பட்டம் அடிப்பது போன்ற போக்குகளைக் கொண்ட ஒரு சிலரின் மன அரிப்பை தீர்த்துக் கொள்ளவே உதவியுள்ளன. இவர்களுள்ளும், வெ சாமிநாதன் தருமு.சிவராமுவை பழிப்பதும். தரும சில சமு. வெ. சா. வை தாக்குவது-கிண்டல் பண்ணு வது-மட்டம் தட்டுவதும் என்ற விர சமான எழுத்துச் சண்டையையே சில பத்திரிகைகள் வளர்த்துள்ளன. இவற்றுல் இலக்கியத்துக்கோ. ரசிகர்களுக்கோ எவ்வி தப் பயனுமில்லை. சிலருக்க கிளுகிளுப்பு தரும் எழுத்துக் களாக இருக்கலாம் இவை. மrர்க்சீய தத்துவ நோக்கில் எழுதுகிறவர்கள் வாசகர் களுக்குப் புரியக்கூடிய முறையில் விளக்கக் கட்டுரை கள் எழுதுவதில்லை. இந்த நாட்டுக்கும் காலத்துக்கும் பொருந்தாத-தேவையில்லாத-எழுதுகிறவரே அரை குறையாக ஜீரணித்த ஆங்கிலக் கட்டுரைகள் அல்லது புத்தகங்களின்-சுருக்கங்களே எழுதுகிருக்கள், பெரும் பாலும். எழுதுகிறவரை ஒரு இன்டெலக்சுவல்’ என்று வெளிச்சமிடவே இந்த எழுத்துக்கள் பயன்படும். சிறு பத்திரிகைகள் பயனுள்ள காரியங்கள் பலவற்றை செய்ய முடியும்; ஆனல் இங்கு அப்படி செயல்பட భణేశ్వు. சிறு பதிப்பகங்களின் வெளியீடுகள் தமிழுக்கு எந்த வகையில் துணையாகும்? வணிக நோக்கில் செயல்படுகிற பெரிய பதிப்பகங்கள் சுலபமாக விற்பனையாகக் கூடிய - லைபிரரி ஆர்டர்