34 கீதைப் பாட்டு யாரையு நடாவுமொரு தெய்வம், விசயற்கினிது தேரையு நடாய கருணை ஞானிவின்ை யோகரடி யாரையு முருக்கியறி யேனையு முருக்கிய தரோ. 5. பாராசரி யன்னசிதன் றேவலர் நாரதர் பாகீரதி நன்மக னாதொண்சுகர் நெஞ்சொடு சீரார்விச யன்றிகழ் தேர்மீது மமர்ந்தொளிர் தேவேசன் விளங்குக சீைேத விளங்கவே. 6. பாடுபெறு வேதமுடி பைப்பசுவ தாக்கிப் பற்குன்னை யற்பின்வளர் கன்றென வணைத்துக் கேடில்கட வுள்ளிடைய னாநனி கறந்தான் கீதையெனு மாரமுத மேதைய ரருந்த, வேதவியாசர் 7. தெருளதாய் மறைவரும் புனலினைப் பிரமசூத் திரமெனுங் குளனுறக் கரையெனும் மிருதிகண் டொருபதி னெண்புரா ணம்படி பாரதம் உயர்துறை யெனவருள் முனிபதம் பரவுதும். சடகோபர் 8. ஆதிபர னோதுமுயர் கீதையிது தாழிசையி னாகவடி யேன் முயல்வதோ வேதகவி யேறுசட கோபமுனி பாதமலர் மேயபின ராய துணிவே. யாமுநா சாரியர் 9. நாதமுனி பேரர் யாமுநய தீசர் ஞானநிதி போல்வ ரருளானே சாதனமி லாது தேவனருள் கீதை தாழிசையி னாக முயல்வேனால்,
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/35
Appearance