பாயிரம் ஆக்கியோன் பிறப்பு முதலியன் 22. பூசைகொ ணயித்துருவ காசிப குலத்தினொளர் 23. 24. 25. பூசுர னிராமாதுசற் காசில்குன மிக்கபது மாசனிவயிற்றுதய மாகிவளர் சீராகவன். தேசவரசர்க்குளுயர் சேதுபதி கேட்கினிய o தீந்தமிழினுக்கொ ராசான் - காசிலமு தத்தைநிகர்:கீதை யிவனர்க் கெளிது காணவிசை கண்டன னரோ குருகை யம்பதி வாழ்வுறுஞ்சட கோபநம்பிதன் கோயிலிற் குலவு மாயிர வர்க்கமாகிய பரிசனர்க்குர் முதல்வராய்ப் பெருமுதன் மரியாதை பெற்றொளிர் பெரியர்-பாடிய காரர்பேர் பேணு மாமுனி வோர்பரம்பரை கானு தாய குலத்தவன் திருநயித்ருவ காசிபன் வழி திகழிராகவன் மாதுலச் சேடநாம விசேடனுக் கொரு சீடன்,வைணவர் சேவடி தருவெனப் பொலி சேது காவலர் வாசல் வித்துவ சம்பனன் தாழிசைத் தமிழ் வைத்தனனமிழ் தாகுமற்புத கீதையே. ஆதிபர னேவிசயன் மீதருள் சுரந்தவன தாழியந் தேர்நடவுநாள் ஒதுபதி னுலுலகு முள்ளதிரு வாய்மல ருதித்துவளர் கீதையரசி சேதுபதி யாசிரியன் வேதியர் குலாதிபன் சீராகவன் புனைதல்செய் கோதில் கவியாமிரத மேறியிவ னெங்குங் குலாவுற வுலாவருவளால் கீதைப் பகுப்பு முன்விசயன்றுயரம் பின்னது சாங்கியதன் மூன்று கன்மந் தெருணான் கைந்துகன் மம்விடலா றென்பது நெஞ்கொடுங்க லேழுவிஞ் ஞானவகை எட்டினி லக்கரமா மொன்ப திறைக்க லைபத் துன்னும் விபூதி பதி னொன்றுரு பத்தியிரா றொண்பதின் மூன்றுயிர்மெய் யோர்பதினான்கு குனம் இன்புருடோத்தமன் மூவைந்து தெய்வா சரe ரெட்டுச் சிரத்தை பதினேழ் துறவி ரொன்ட.ே
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/38
Appearance