உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ மேம்ஐடுத்தும் என்னங்சன் 15

அவசியத்தால் உருவான பண்பாட்டுணர்ச்சி உடல் வேட்கைகளுக்கும், சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கும் இடை யில், சமாதான்ப்படுத்தி வைப்பதுதான்் இதன் பணி. அறிவார்ந்த செயல்கள், ஒழுங்கு எனப்படும் சொற்கள், பண்பாட்டுணர்ச்சியின் தன்மையையே அடையாளம்

காட்டும்.

  • மனஉறுத்தல் வரை வேண்டிய ஆரம்பப் பருவத்தில் மனிதன் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விதத்தில் தடைபடு கின்றது. அதனால், அது மன உறுத்தலாக மாறுகின்றது,

எடுத்துக்காட்டாக, குழந்கைப் பருவத்தில் மன வளர்ச்சி தடைகடக்கூடாது. தடைபட்டால் அதற்கு அது மன உறுத்தலாகிவிடும். இக் குழந்தை மனிதனார்ைல், ஆவனைத் தவிர வேறு எதையுமே அவன் லட்சியம் செய்ய மாட்டான். அவனை அவனே மோகிக்கும் நார்சிசவாதியாகி விடுவான். மனிதனின் பல்வேறு மன வளர்ச்சி நிலை களிலும் இந்த உறுத்தல் தோன்றக்கூடும். -

  • மணமுறிவு : ஆங்கிலத்தில் இந்த மனக் கசப்பால் உரு வாகும் மணமுறிவு குணத்தை FRUST RATION என்பர். அவரவர் ஆகை நிறைவேறாமலும், அதை அடக்கி உய்ர் வழிப் படுத்தப் படாமலும் மனம் வேதனைப்பட்டுக் கொண்டு உழலும் நிலை:
  • வரம்பு மீறிய தன் முனைப்பு : வரம்பு மீறிய தன் முனைப்கை அதீத தன் முனைப்பு என்றும், Super Ego என்றும் கூறுவாரிகள்.

மனசாட்சியின் கட்டனையை நிறைவேற்ற முடியாமல், அல்லது, அதை மீறி நடந்து, ஐயோ தவறு செய்து விம் .ோமே என்று நினைக்கும் டியான ஒருவித நின்ைப்பைத் தான்் வரம்பு மீறிய தன் முனைப்பு என்று கூறுகிறார்கன், இந்த மனோாலும் சில்துக்கு இஜைமாக வகுவதும் உண்டு,