நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 4?
இந்தப் போரன்ட்டிம்தான்் மனிதர்களுக்குள்னே மன நோயாக புதுப்பு:ஐ உருவங்களிலே உருவாகித் தொலைத்து அவர்களது வாழ்வையே நாசமாக்கி விடுகின்றது. என்.தே. உஇன்மை நிவையாகும்.
இந்த மனநோய் எதிரொலிகள், கை கால் இனை மு. மாக்கிப்பயன்படாமல் போவதும், தி.க த்திரமான உடல் நலிந்து மெலிந்து அசைவுளற்று உடல்பகங்கள் அழுதவ தும், அழிவதுமான நிலைகளைத் தோற்றுவித்து விடு
இந்த நோய்கன் சுகமாவவற்கு அவர்களது ஆசைகள் நிறைவேறியாக வேண்டும் என்ற அவசியமில்லை. அல்லது ஒரு தரம் நிறைவேறி, அது தொடர்ந்து நடக்க வேணடு: என்ற அவசியமுமில்லை.
அந்த ஆசையை, தைரியமாக, எதிர்த்து நின்து. அதை உணர்வு பூர்வமாக விலக்கிக் கொள்ள, அகற்றிடும் ஆற்ற வைப் பெற்றாலே போதும். மனம் தைரியத் திருப்தியை, நிம்மதியை, கட்டறுக்கும் துணிவைப் பெற்றாலே அந்த நோய்கள் தான்ாக் மறைந்து ஓடிவிடும் என்று ஃப்ராய்டு கூறுகிறார்.
மனநோயாளிகள் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் தீய எண்ணங்களாலேயே, அந்தநோய் களுக்கும் பலியாகிறார்கள்.
மனநோய் உருவாவது மனதில் பலவீனத்தை ஒருபுறம் அறிவித்தாலும், மற்றோர்புறம் அதுதீய எண்ணங்களின் சக்தியிலே இருந்து அந்த நோயாளி தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது என்கிறார் ஃப்ராய்டு.
ஃப்ராய்டு மற்றொரு மனோ கலத்தையும் அவரது ஆய்வு மூலம் நமக்கு நினைவு படுத்துகிறார். அது என்ன வென்றால், மனிதரின் உடல் மாத்திரம் தான்் நோய்க்கு: