உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32






கடலேநீசர் படை சேர் கடு விடநேர் கருவிகள் சேர்!


கொலைவாளினை எடடா மித

கொடியோர் செயல் அறவே, தகையாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

கலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய் சமமேபொருள் ஜனநாயகம் எனவே முர சறைவாய்!

இலையே உணவிலையே சதி இலையே எனும் எளிமை இனிமேலிலையே எனவேமுர சறைவாய் முரசறைவாய்!


படவுலகில் கடவுளர்கள்

படும் பாட்டை விளக்கிய
கோரநாதன் மீண்டும் எரிமலை அனல் பொறி சிதறுகிறார் பாடவுலகின் மீது : 

விரைவில் வெளிவரும்

சினிமாவில் அப்பாவிகள் !


இது எரிமலைப் பதிப்பக வெளியீடு