உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை சுத்தசன்மார்க்க விளக்கம் தோற்றுவாய் திருவருட்பிரகாச வ ள் ள லா ர் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பா தி ரு மு ைற க ளே த் திருவாய்மலர்ந்தருளினர்கள். திருவருட்பா என்ற நூல் ஆறு திருமுறைகளேயும் வசனப்பகுதிகளையும் உடையது. சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அருள்நெறி இதில் விளக்கப் பட்டுள்ளது. இதனை இயற்கைத் தொன்மை நெறி என்று சுவாமிகள் கூறுகின்றனர். திருமூலர் திருமந்திரத்தில் சன்மார்க்கம் என்ற தலைப்பில் பத்துப் பாடல்கள் உள் ள ன . முதற் பாடலில் சன்மார்க்க நெறியின் மூலக்கருத்து கூற்றத்தை வெல்லுதல் எனக் குறிப்பிடப்படுகின்றது. - சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு சிற்ற மொழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்ருர் குறிப்பறிந் தார்களே. 轟 -திருமந்திரம். இராமலிங்க சுவாமிகள் சாகாதவனே சன் மாரிக்கி ' என்று அதனைப்பறைசாற்றுகின்ருர். ' என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே ' என்று கூறுகின்ருர். " சன்மார்க்கப்