பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


மிட்ட நிகழ்ச்சியின் அதிர்ச்சி சிறுகச் சிறுக மறையத் தொடங்கியது. தன் நிலையை உணர்ந்தாள். அவளுக்கு உயிர் வந்தது. காளத்தியை ஆசையாய்ப் பார்த்தாள். அப்போதுதான் முதன் முதலாகப் பார்ப்பவள் போன்ற ல்லவா அவள் பார்த்தாள் !

காலக் குழவி கசக்கி வீசி எறிந்த எட்டுப் பூக்களை வாரியெடுத்து வாசனை ஏற்றினுள் அவள். வாடாத பூக்கள் அவை மணத்தை வாரி யிறைக்கக் கேட்க வேண்டுமா ?

அன்றைக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டுத் திரும்பினுள் மஹேஸ்வரி. பச்சைத் தாவணி காப்புப் பாட, முல்லை முறுவல் பாயிரம் சொல்ல வந்து கின்றாள் அவள். அவள் வந்தபோது, ஒரு புது முகத்தைத் தரிசித்தாள். அந்த முகத்துக்குச் சொந்தக்காரன் காளத்தி என்பது பழைய விஷயம். என்றாலும், அவள் வரை அவன் கித்தம் கித்தம் புதுப் பொருளாகவேதான் காட்சியளித்துக் கொண்டிருந்தான். இத்தகைய பரி பக்குவகிலேதான் பருவத்தை வாழவைக்க வல்லதோ ? மூக்களுங் கயிற்றின் பிடி அழுந்தியது. அவள் சிலிர்த்துக்கொண்டாள். மஹேஸ்வரி பெரிய யோச னேயில் மூழ்கி விட்டாய் போலிருக்கிறதே...??

“ ஒன்றுமில்லை!...ஆமாம், சித்தனின் சித்தம் தெளி யாதா, காளத்தி ???

“காலம்தான் அவனுக்கு ஆசானுக அமைய வேண்டும். ஒரு நல்ல திருப்பம் ஏற்பட அவன் சார்பில் காம்தான் தெய்வத்தை வேண்டவேண்டும். இதுவே கம் கடமை !’ .

  • வாஸ்தவந்தான். தெய்வம் உண்டென்று கம்பும் தந்தைக்கு இப்படி ஒரு எதிர்ச்சக்தி !’