உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாண்டாவது அத்தியாயம்

(o) -

கண்கட்டுவித்தையா?

&

முந்திய அத்தியாயத்தில் சொன்ன விஷயங்கள் நடந்தேறிய சில தினங்களுக்கப்பால் ஒர்நாள் டேப்டிமாஜிஸ்டிரேட் தன்னிடம் வந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் மிஸ்டர் ஸ்காட் துரையவர்கள் தனக்கு சேர்க்க அவமானத்தைச்சொல்லி அதிகமாய் வருத்தப்பட்டு இவ்வளவு அக்ாமம்செய்யும் சுந்தாராஜாவை எப்படி யாவது அடக்கிவிட வேண்டும் என்பதாகச் சொன்னர் அவர் துரைபவர்களைச் சற்று. அமைதியாயிருக்கும்படியும் ஜில்லா மாஜிஸ் டிரேட் அதைப்பற்றி எந்த நடவடிக்கைகளிலும் சம்மந்தப்படாமலே சுந்தாராஜூவின் அக்ாமத்தைத் தான்் அடக்கி. விடுவதாகவும் அப் படிச் செய்வதற்கு ஒருவருஷ சாவகாசம் வேண்டுமென்றும் சொன், ஞர். கலெக்டர் உன் இஷ்டம் போல் செய் ; எப்படியாவது பேப்பட்ட அக்ரமச்செயல்கள் செய்பவனே அடக்க இண்க

டும் அவசியம்’ என்றார்தான்் எப்படியாவது

க்காலத்திற்குள் அடக்கி விடுவதாகச் சொல் ர்ை. ஒவோ தனிக்கட்டு ராஜாவாய் தன் மனப்போக்கின்படி ம் அதிகமான அக்ரமங்களைச் செய்து கொண்டு கம்பீரமாய் க்ரமங்கள் அதிகரித்து தாங்க முடியாத அளவா ட நிக்ரகசிஷ்டபரிபாலன்ம் செய்யும் பகவன்

ரமேயம் ஏற்பட்டபோது திருநெல்வேலி ~ . கலிஸ் குப்பிரன்டன்டன்ட் துரையவர்களி டம் கலந்து பேசி தமது வேலையை,அதுவாைல் பிாக்கியாதியோ டு கடத்திவந்தவரும், இலஞ்சம் வாங்குவதில்லை. யென்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவரும், ஏழை யென்றும் மஹராஜா என்றும் பாராமல் சட்டத்தின்படி நடக்து வருபவரும், திருடர்களுக்கு வைரி யாயும் அஞ்சாத கெஞ்சுடையவராயுமிருந்த காமாகூஜிராவ் என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/47&oldid=689852" இலிருந்து மீள்விக்கப்பட்டது