உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

தனக்குள் கினைத்துக் கொண்டார். 10 தினங்கள் பொறுத்து காமா கதிராவ் திரு விசாாஜ பட்டணத்திற்கு மைல் தாாத்திலிருக்கும் காலுக்காவின் தலைமையிடம் போய்ச் சேர்ந்தார். அதுவரையில் தான்் எல்லாவித வண்டிகளும் போய் வாக்கூடியாஸ் தாக்கள் இரு, க்கின்றன. அதற்கப்பால் மணல் வழியாயும் தண்ணீர் வழியாயும் வழக்கப்பட்ட மாடுகள்தான்் அதிக கஷ்டத்துடன் போகக்கூடும் அவ்விடத்தில் மணற்காடுகளுக்கு தேரிக்காடுக ளென்றும், தண்ணீர் கட்டி கிற்கும் பாகத்திற்குத் தருவைக் காடுகளென்றும் பேர். மணற் காடுகளில் உடை முள்மரங்களைத் தவிர வேறு மரங்கள் முளைப்பதே வில்லை. ஆடுகளுக்கு அக்காய்களை அறுத்துப்போடுவதால் அக்களை களிலுள்ள முட்கள் மணலில் மறைத்திருந்து செருப்பாவது பாதக் குறடாவது போடாமல் கால்வைத்த மாத்திாத்தில் நறுக்கென்றுகாலி லேறும் பணலில் சப்பாத்திகட்டையாவது செருப்பாவது போட்டு கடிப்பது கஷ்டம். இவ்விரு சங்கடங்களுக்குள் அகப்பட்டு புதி கால் அப்பிராந்தியங்களுக்குப்போவார் அதிக கஷ்டப்படுவது வழக் கம் தருவைக் காடுகளிலும் தண்ணீருக்குள் முட்கள் அரிமி தம்ாயிருக்கும். ஆகையால் கருவைக் காட்டில் கடப்பது - : அவஆர்களில் வல்ாயமாய் வசிக்கும் ஜனங்கள் பாதக்குத் ட்டு மணலில் கூத்த அனுபோகப்பட்டவர்களாதலாலும் முட்கள் ஏறி கங்கள் க ாய்த்த்ப் போயிருப்பதாலும் அவர்கள் அதை த்தவில்ல. புதிதாய் அவ்வூர்களுக்குப் போவோர் படும் அறியவேண்டும். இன்ஸ்பெக்டர் அன்று வருவ எழுதாததால் போலிஸ்ஸ்டேஷனிலிருந்து எவரும்

வாவில்லை. அப்படி யிருக்கம் சுந்தரராஜா மட்டும் அங்கு அவரைக் கண்டுவழி சரியான வரியல்லவாக்லாலும் வழக்ப்பட்ட மாடுகளே ாகக் கஷ்ட ப்படுமென்றும் ஆகையால் தமத. வண்டில் யக் கெடுப் புதாகவும் அதில் போவது தான்் கல்லதென்றும் சென்னர். அதற் குப் போலிஸ் இன்ஸ்பெக்டர் தனது மாடுகள் எல்லாவிதமான பாதைகளிலும் போய் அனுபோகப்பட்டவை யென்றும் ஆகையால் ாாஜூ அவர்களுக்கு அதைப்பற்றுய் சிக்கனேயே வேண்டாமென்றும் சொல்லி அனுப்பிவிட்டார். தான்் இனி போகவேண்டியது 7மைல்கள் தான்ே! சாதாரணமாய் தனது மாடுகள் 1 மணி கோத் நிற்கு 4மைல் கள் செல்லும். எல்லாரும் கஷ்டமான பாதையென்று சொல்லுவ கால் ஒருமணி கோத்திற்கு மூன்று மைல் போவதாக வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/49&oldid=689856" இலிருந்து மீள்விக்கப்பட்டது