உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీక్ష உாக்டி முத்து லட்சுமியின்

கல்கத்தா நகரில், இதற்காக ஒரு கிளர்ச்சியே உரு வானது, அதனால், 185-ம் ஆண்டில் கல்கத்தா மருதி துவக் சல்தரியிலும் பெண்கள் இடம் பெற்றார்கள்.

இதுபோலவே, அம்பாயில் உள்ள இரா.இம் மருத்துவக் கன்னு:சியிலும், எல்லா வகுப்பினரையும் சேர்ந்த பதினேழு பென்சனை அக்கல்லூரி நிர்வாகம் சேர்த்து கொண்டது.

ஆக்ரா நகரில் சிவில் சாஜனாக இருந்த மாச்டா ஹில்சன் என்பவர், ஆக்ரா கேன்கள் மருத்துவமனையில் உதவியாளர்சனாகப் பெண்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற ஒர் திட்டத்தை ஆங்கிலேய ஆட்சியிடம் கொடுத்தார்.

ஆண்களுக்காக உள்ள கல்வி வகுப்புக்களிலேயே கென் களுக்கும் பயிற்சி வழங்கப்படலாம்; அதே தேரத்தில் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்பட வேண் டும் என்பதும் அவரது யோசனையாகும்.

அப்போதைய ஆங்கில அரசு டாக்டீர் ஹில்சனுடைய திட்டத்தை ஏற்றுக் கொன்மதி: அதனால் 1885-ம் ஆண்டில் புதிய வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. இருபத் தோரு பெண்கள் மேற்கண்டி திட்டித்தின்படி சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதே திட்டம் லாகர் நகராட்சி சார்பாக 1896-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவத் துறையில் பென்கள் அப்போது சேர்த்துக் கொள்ளப்பிட்டார்கள்.

தமிழ் நாட்டிலே, வடாற்காடு மாவட்டத்திலே உள்ள வேலு நகரில், 1918-ம் ஆண்டில், டாக்டர் இடாஸ் கட்ட் என்பவரால் மருத்துவக்கல்வி நிலையம் ஆரம்பிக்கம் கட்டது. இவர் ஒர் அமெரிக்கர் ஆவார்.

இப்படிப்பட்ட_ஆருத்துவத்துறை_ஆழ்நிலைகள் ஆங்காங்கே உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்திலேதான்்