பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாசிரியர் பேராசிரியர் சுந்தர சண்முகனார் பிறப்பு : 13.07 1922 இறப்பு : 30.10, 1997 குரு ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகள் பிறந்த ஊர் : புதுவண்டிப் பாளையம், கடலூர் படைப்புகள்: 69 நூல்கள்: கவிதை நூல்கள்: 8, பெருங்காப்பியங்கள்: 2. முழு உரைநூல்கள்: 7, திருக்குறள் ஆய்வுகள் 5, கம்ப இராமாயணத் திறனாய்வுகள் 6, அறிவியல் ஆய்வுகள் 6, பல்துறை ஆய்வு நூல்கள் 35. சிறந்த படைப்புகள்: தமிழ் அகராதிக் கலை, கெடிலக் கரை நாகரிகம், தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம், தமிழ் இலத்தீன் பாலம். பெற்ற பட்டங்களில் சில: இயற்கவி, புதுப்படைப்புக் கலைஞர், ஆராய்ச்சி அறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல் முதலியன. பெற்ற விருதுகளில் சில தமிழக அரசின் திருவள்ளுவர் விருது', மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது, தமிழகப் புலவர் குழுவின் தமிழ்ச் சான்றோர் விருது, அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை விருது முதலியன. பெற்ற பரிசுகள் நடுவண் அரசு, தமிழக அரசு பரிசுகள் 7 பெற்றுள்ளார் பாடமாக அமைக்கப்பட்ட நூல்கள்: தமிழ் அகராதிக் கலை, வாழும் வழி, தமிழர் கண்ட கல்வி, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, கெளதமப் புத்தர் STÜSlutò, topg|tò History of Tamil Lexicography