19 ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க் கென்னும் பெருத் துணை-அப்பர் 6 - I - 5 பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டிோன் புலியூர் அரன் -திருக்கோவையார் 1 4-6 13-2 என் கண்ணினின்று அகலான் கண்ணின் அகத்தான்-திருவாசகம் 3 4-4 (2) காளத்தியான் அவன் என் கண்ணுளானே-அப்பர் G. E. 13.4 (1) கின் தொண்டர் முகம் மலர்ந்து, இருகண் ர்ே அரும்பக் கைகள் மொட்டிக்கும் கரமலர் மொட்டித் திருதயம் மலர-திருவாசகம் 4- 8.4 (2) சைவம் விட்டிட்ட சடைகளும் சைவத்த செவ்வுருவன்-சுந்தரர் & 2-7 13.5 கருதுவார் கருதும் உருவமாம் எவ்வுருவும் தன் உருவம்-திருவாசகம் I & - 2 ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்-அப்பர் 13-6 (1) அண்டமோ ரணுவாம் பெருமை கொண்டு) அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டு அண்டங்க ளெல்லாம் அணுவாக, அணுக்க ளெல்லாம், அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினும்-திருவிளை - யாடற்புராணம்-பாயிரம் G (2) (அண்டம்) சிறியவாகப் பெரியோன்-திருவாசகம் 3 - G 13-7 கிசிசரர் இருவரோடு) ஒருவர் காதலிற் பட்ட கருணையாய் ! மூவெயில் செற்ற ஞான்(று) உய்ந்த மூவரில் இருவர் நின் தி சுக்கோயிலின் வாய்தல் காவலாள ரென் றேவிய பின் கன ஒருவன் நீகரி காடரங்காக, மானை நோக்கியோர் மாகடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த தேவதேவ நின் திருவடி யடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானே - சுந்தரர் 7, 55.8
பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/37
Appearance