ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 21
- -
இம்மூவுலகுக்கு அன்னையும், அத்தனும் ஆவாய் அழல் வளு நிய8லயோ -அப்பர் o 4- 1 12- of 97.8 னன்னே வலிவாரார் என்ற இலங்கையர் கோன் மாவலியனென்று பொத்திவாய் தீமை செப்த பொருவலி அரக்கர் கோன் -அப்பர் 4-5 4-7 27.8 இலங்கையர் கோன் மன்னும் முடிகள் நெரித்த மணவாளர் முடிவாயொடு தோள் நெரியக் கெடுத்திருந்தாய் -அப்பர் 4-87.10 98.8 அறவனே! அன்று பன்றிப் பினேகிய மறவனே எனே வாதை செய்யேலெனும் (1) மறவனை அன்று பன்றிப் பின் சென்ற மாயண் -சுந்தரர் 7-68 - 7 (2) மறவனே அன்று பன்றிப்பின் போவது மாயம் கண்டீர் - சுந்தரர் 7- I & of 28-8 அறவனே ! நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த அறவனே - சுந்தரர் 7. 6 & - 7 ஒப்புமை 29.1 பின்னேப் பிறவி யறுக்க நெறி தந்த பித்தன் 'பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்' -சுந்தரர் 7-48.1 "மீட்டிங்கு வந்து விகனப் பிறவி சாராமே, கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே' -திருவாசகம் 1 29 பல்லாண்டு கூறுதுமே ...... 'பல்லாண்டிசை கூறும் பக்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டு கொண்டிேன் திருவாரூர் அம்மானே' -அப்பர் 4-20-10 29.2 அண்டங் கடந்த பொருள் அன்டித்தப் பால் நின்ற பேரொளி -அப்பர் 6 - I - I 0 39-2 பண்டும் உள்ள பொருள் o முன்னவன் காண் -அப்பர்" of . , 8. & முன்னைப் பழம்பொருட்கு முன்கணப் பழம் பொருளே - திருவாசகம் Y-9