16 திருவேங்கட மாயோன் மாலை 54. நிலமே பொலமே நெடுவேல் விழியார் நலமே நினைவே னையெனோ தணினாய் மலமேய் பவவா ரிகடத் துமரக் கலமே திருவேங் கடமா யவனே. 5. 5 இரவே பகலே யெதுபோ தினுமென் புரவே யுனைவந் தனையே புரியாச் சிரவே தனைதீர் பதரே ணுவைநீ கரவேல் திருவேங் கடமா யவனே. 56. படியாய்க் கிடந்துன் பவளத் திருவாய் வடிவார் குவன் வண் குலசே கரமன் அடியே னெதுவா யெதுசெய் வல்மறங் கடிவாய் திருவேங் கடமா யவனே. 57. நீரத் தடமுந் நெடுநந் தனமும் ஆரப் பணியுஞ் செய்யநந் தமகான் நேரப் புரியே னை நினைப் பையுப காரத் திருவேங் கடமா யவனே. 58. ஒழியா நிதமுன் னுடனாய் நிலையாய்ப் பழியா வடிமை வகுளாபரணர் விழைவார் நினைவேன் மனமா சருளிற் கழுவாய் திருவேங் கடமா யவனே. i_ ___ ____ _ ------ m -- 54. பொலம் - பொன்; நணினாய் - நண்ணினாய், நெருங்கினாய்; பவவாரி - பிறவிக்கடல்; மரக்கலம்கப்பல். 5. போது - பொழுது, புரவு காப்பு. 56. படி - வாசற்படி, குலசேகரன் - குலசேகராழ்வார்; செய்வல் - செய்வேன்; மறம் - பாவம்; கடிவாய் - போக்குவாய். தடம்-தடாகம்: நந்தன ம்-நந்தனவனம்; நேர-ஒப்ப; உபகாரம் - உதவி. 5
- Hl * * 驅 - † * நிதம் - தித்தும்; வகுளாபரணர் - தம்மாழ்வார். கடவுதல் - m == of