6 4. 67. 64. 65. 6 5. 67. 63 திருவேங்கட மா யோன் மாலை ஒளிப்பா யசுரர்க் கொளியா யமரர்க் களிப்பா யிருபா லருக்கும் மருளைத் தெளிப்பா யடியர்க் கவர் சிந் தையுளே களிப்பாய் திருவேங் கடமா யவனே அந்தோ வருளா யெனின்யா னதனை எந்தா யிரந்தெய் துவலோ விடர் செய் மைந்தேய் மனமா வைவசித் துநிறுாஉங் கந்தே திருவேங் கடமா யவனே. நடுவே யுளை நீ நவைசெய் குநனென் றிடுவா யெனையே.ழ் நரகில் லவனுன் னொடுநா னுறைவே ன லனோ மறவோர் கடுவே திருவேங் கடமா ய வனே. நில்லா மனமென் னுமென் னிள் புனைe தெல்லா விதபண் டமுமே றலினாழ்ந் தொல்லோ லிடவும் முதவாய் நின்மனம் கல்லோ திருவேங் கடமா யவனே. நிற்கா தல்செய் நெஞ்சினர் நின்னுடையார் ஒற்கா வுலகோடுநல் வீடுமுளார் எற்காதல்செய் யேழை யெனாது பிழை கற்காய் திருவேங் கடமா யவனே.
ஒளிப்பாய் - மறைப்பாய், அமரர்-தேவர்; அடியார்தொண்டர். அந்தோ - இரக்கக் குறிப்பு; எந்தாய்-எம் தந்தையே: இடர் - துன்பம்; மைந்து - வலிமை; மனமா - மன மாகிய குதிரை, கந்து - துரண். - நவை - குற்றம்; அவ்ண் - அங்கே, மறவோர் பகை வர். டாவிய கடு - நஞ்சு. புணை - தெப்பம்; ஒலிட - கூச்சலிட. காதல் - அன்பு, பக்தி, ஒற்கா - குறையாத .