பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 l 72. == --- a . 7 l. இராகவையங்கார் I 9 மண்யா வுமெவன் பெருமு வடிவைப் புண் மா யும்வன் புவிவந்து மலைக் கண்ணா னென நான் மறைசொல்லுமுனைக் கண்ணே ன் திருவேங் கடமா யவனே. பத்தோடு பல்சென்ம மெடுப்பை பிறப் பித்தோ ரிலைநின் பிறப்பெண் ணினருக் கத்தா வுயர்வீடு மளிப்பை யுனார் கத்தா திருவேங் கடமா யவனே. அவிநேர் வதுவா யடியா ரிசையுண் செவிநே ரின் முனஞ் சிசுபா லன் வசை எவினே றுவதுண் டனையென் திருவேள் கவினே திருவேங் கடமா. யவனே. அடைவே விளையா டனினா தெணியுள் ளுடைவார் சுகரோ வுருகே னு:ளம்யான் இடையா யங் குலத் தியசோ தைபிறங் εή σοι-βι திருவேங் கடமா யவனே. மட்டுள் வர வளனைத் தபதாத் தொட்டுள் ளவரோ யேதுவும் முனதா விட்டுள் ளவரோ மகிழ்வா ருர விற் கட்டுண் இருவேங் கடமா யவனே. நான்மறை நான்கு வேதம். பத்து - உத்து அவதாரம் பிறப்பித்தோர் தோற்று வித்தவர்; அத்தன் த கதை, உயர்ந்தோன்; கத்தாகர்த்தா, தலைவன். சிகபாலன் - கண்ணனை வைது கொண்டிருந்தவன்; அவனால் மரணமுறறான். 1னையன் - ஒத்தவன்; திரு-இலக்குமி, வேள்.கவின் - விரும்பும் அழகு.

  • th --++ -- னி ■ === * o ... r=", ■ யசோதை - கண்ணனான வனாபபுததாய, பறங் கடை - மகன். t I

- * மட்டு - அளவு: லிட்டுள்ளவர் - துறந்தவர்; உரலில் கட்டுண்டது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி.