பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 74. 75. 76, 77. 78. == 7 4 திருவேங்கட மாயோன் மாலை சிரமே யெவரும் முணவைத் திடுசத் திரமே யெனினும் பசியார் செலலில் வரணி தரினன் பிலர்மே வலர்சே கரனே திருவேங் கடமா யவனே. அனமேய் வயிறோ தொழுதெய் வதமாய்த் தினமே முயல்வேன் றெருள்வார் கனிநீ மனனே பருகற் கறியேன் ககவா கனனே திருவேங் கடமா யவனே. பலனே விழைவேன் பலனே யடைதல் இலனாய் விருதா வினில்யான் முயல்வேன் நிலனோ நரகோ வெனது.ார் நிறையுட் கலனே திருவேங் கடமா யவனே. வாசா விடயங் கவியீ துமனன் ஆசா வருணா லயமாழ்ந் ததெனை ஏசாது மகன்னெ னாவாள் கபரா காசா திருவேங் கடமா யவனே வேந்தீ யினிருந் துதவம் விளையா தாந்தி தினுவக்கு மெனக் கருளைப் போந்தி கெனயா னும் புகல் வதெனோ காந்தி திருவேங் கடமா யவனே. சத்திரம் அென்னசாலை; வரன் - வரம்: மேவலர் பொருந்தார், பகைவர்; சேகரன் - சிறந்தோன். தெய்வதம் - தெய்வம்; தினம் - நாள் தோறும் தெருள்வார் - தெளிவுபெற்றவர் : க.கவாகனன் பறவையை ஊர்தியாயுடையவன்; கருட வாகனன் விருதாவினில்-வீனில், புட்கலன்-பறவை வாகனன் ஆசா_ பற்றாக ஏசாது இகழாது, ள்க - ஆட்கொள்க; பராகாசம்-மேலான் பெருவெளி, பரமன் உறையும் ஞானாகாசம் உவக்கும் - மகிழும்: போந்து -- வந்து: புகல்வது - சொல்லுவது; காந்தி - ஒளிமயமான் வ்னே.