பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ரா. இராகவையங்கார் 21 79. 80. 81. 82. 83. 79. 80. 8 1. 82. 83. தவசா லுயிர்துாய் மைதரற் கியலேன் அவசா பம்விளைப் பவெலா முயல்வேன் சுவசாதனமே தருள்சோ தியறக் கவசா திருவேங் கடமா யவனே. பினாலா வணியம் பிரியப்படலாற் புணாலா ருடல்பொன் றுவன்பொற் பரசின் மணாளா வெனையா கைமறாதவருட் கணாளா திருவேங் கட மா யவனே. உழலா துதெளிந் துளநீ ருண்மதி நிழல்கா னலின் நின்றொ ளியென் னுயிருட் டொழலா கவிருத் துவையோ வருளிற் கழலாய் திருவேங் கடமா யவனே. புசியா வயிறும் புனையா வுடலும் ஒசியா மனனு முழலா மதியும் வசியா மருள்வே னருளைத் துளியுங் கசியாய் திருவேங் கடமா யவனே. குவடோ தனமென் றுகுறித் துழலுந் திவடே சிலகந் நிலைசெய் குதிநின் சுவடே.தெரியே னொருது ரொடுமுக் கவடே திருவேங் கடமா யவனே. அவ - கெட்ட, கீழான, சுபசாதனம் - துருவநூல் மிகுதியும் அதற்குச் சாதனம் ஏழும்; அறக்கவசன் - தருமாகிய சட்டையுடையான். பொன்றுவன் - இறப்பேன்; பரசு - மழு. நிழல் - சாயை, ஒளி; இருத்துவையோ - பதியவைப் பையோ. னையா - அலங்கரியாத, ஒசியா - ஒடியாத, քII மதி - அறிவு; நீ. ji.ಫಿ இேல் - சொட்டுதல். குவடு - குன்று; தனம் - முலை; உழலும் - திரியும்; சுவடு - அடிச்சுவடு, தடம்; துர் - அடிமரம்: முக்கவடு மூன்று கிளை. - தி.-2 --