பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 84, 85. 86. . அரும்பா வமனம் மிறந்தா லடியேன் இரும்பே யுயிர்பொன் னெனமின் னும்பொலங் 87. 88. திருவேங்கட மாயோன் மாலை உடலா கியபா வமெலாம் விரையாப் புடலா யபழம் பொரமா யுமெனக் கிடலாயவிட மெதுவோ குளிர்பாற் கடலாய் திருவேங் கடமா யவனே. ஆகா யமெலா முமளா வுதிநின் போகா திகமா னபொருள் களையா னேகா தல்செய்தே யிருள்வீழ் வலெனைக் காகா திருவேங் கடமா யவனே. பெரும்பா தரசம் பெறுமா ரணம் போல் கரும்பே திருவேங் கடமா யவனே. சுவமா னதுரோ பதைசொல் லொருபேர்க் கவமா னமிலா திகலட் டுமெனோ இவள்பா லிரனந் தவிரே னெனநீ கவல்வாய் திருவேங் கடமா.யவனே. புவிப்பா லுனக்குப் புகும்லி லையென்பார் தவிப்பா லழுமென்றன் தழங்கு குரலுன் செவிப்பா லெதுவாங் கொலஞ்சே லெனக்கை கவிப்பாய் திருவேங் கடமா யவனே. 84. 85. 86. 87. 88. புடல் - புடோல் என்பது புடல் என மாஇயிற்று: ம்ாயும் - அழியும். அளாவுதி - வியாபித்திருக்கின்றாய்; போகாதிகம் - இன்பம்யம்; இருள் - நரகம்; கா - காப்பாற்று . பாதரசம் - இரசம்; மாரணம் - மரணம்; இரும்பு - கரும் பொன். சுவம் - சுபம்; துரோபதை - பஞ்சபாண்டவரின் பத்தினி, இகல் - போர்; இரணம் - போர், கடன். புவி - மண்ணுலகம்; லீலை - விளையாட்டு; தவிப்புபெறாமைய்ால் வரும் ஏக்கம்: செவி - காது; அஞ்சேல் - பயப்படாதே, கைகவித்தல்- கைகவிழ்த்து அருள் செய்தல்.