பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 2.3 ՃՉ - 90. 9 1. 92. 93. தளைதா தையறச் சிறைவந் தனை நீ விளையாய் களைதன் மம்விளைப் பைமணிற் கிளையாது கிளைக்கு மென் பாவ மெனோ களையாய் திருவேங் கடமா யவனே. பிறந்தாய் விதுரன் குகன் பெண் சபரிக் குறைந்தாய் விருந்தா யுலகுண் வயிறும் நிறைந்தா யவரன் புணநின் னருளைக் கறந்தாய் திருவேங் கடமா யவனே. இடத்தாய் நிறைவா கியதோ னியெனத் திடத்தாய்ந் தவர்செப் பினர் நின் னையிடர் அடத்தாழ் பவத்தா ழெனக்கே னிடமில் கடத்தாய் திருவேங் கடமா யவனே. ஆரா வயிறோ டமுதா யுனையே ஆர்வா ரவரைத் தனியார் வைபிற ஆர்வே னனுகாய் திருமாந் துசிருங் காரா திருவேங் கடமா யவனே. மிகநா ளுனதாள் விழையா தவமாய்ப் புகநா னழிதந் தனனிற் புகலற் ககநா டியதுன் னருளா லிதயக் ககனா திருவேங் கடமா யவனே. 90. 91. 92. 93. தளை - விலங்கு தாதை - தந்தை; தன்மம் - தருமம்; மணிற் - மண்ணில்; களைதல்- நீக்குதல், போக்குதல் விதுரன், குகன், சவரி ஆகியோரின் விருந்தாய் இருந் தான் திருமால்; கறந்தாய் - சுரந்தாய். தோணி - நீரில் செல்ல உதவும் சிறுகலம்; செப்பினர்சொன்னார்கள்; சுட - வருத்த. ஆரா - நிரம்பாத ஆர்வார் - விரும்புவார்; திரு - திருமகள்; சிருங்காரன் - இன்பம் துய்ப்பவன். தாள் பாதம், திருவடி விழையாது - விரும்பூாது; புகலற்கு - சொல்வதற்கு நாடியது - விரும்பியது: ககன் --சஞ்சரிப்பவன்.