பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 94. 95. 98 திருவேங்கட மாயோன் மாலை மறங்கோ லவெனின் வருமா னிலையாய் அறங்கோ லவெனின் னலையு நினையெத் திறங்கோ லுமுளம் பொறியிற் றிரியுங் கறங்கோ திருவேங் கடமா யவனே. உன்மா ணழகுண் ணும்விழிப் பொனின்மான் பொன் மான் விழையச் சிறைபுக் கதெனக் கன்மா யொளியிற் றெளிவிப் பதருள் கன்மா திருவேங் கடமா யவனே . பண்டே மருந்தா யினை நிற் பருகா துண்டே னு. யிருக் குதவாச் சுவைகள் கொண்டேன் பவநோய் குணமெய் தவுனைக் கண்டேன் திருவேங் கடமா யவனே. நிழல்போன மனைநின் மனைவே றுபடத் தழல்வீழ்ந் ததுதேர்ந் துநின்றாள் பிரிந்தேன். உழல்வேன் மகிழ்வன் போடெனக் குய்நெறிதான் கழறாய் திருவேங் கடமா யவனே. வனமார் திட ரைக் குளமா வனை வார் புனலே ய | னிற் பொழிவிப் பர்கொலோ என யான் செயினும் பயனில் லருள்பெய் கனமே திருவேங் கடமா யவனே. 94. 9 G. 97. 98. கோலுதல் - மேற்கொள்ளுதல்; மால் - மயக்கப் எத்திறம் - எந்தவகை; பொறி - ஐம்பொறி, மெய், வாய், கண், மூக்கு, செவி, கறங்கு - காற்றாடி. விழிப்பொன் - கண்ணாகிய பொன்; மான - ஒப்ப கன்மாதி - கருமங்களைச் செய்விப்பவன். பருகாது-உட்கொள்ளாது; பவநோய்-பிறவிப்பின. தழல் - நெருப்பு: உழல்வேன் - திரிவேன்; கழற சொல்லுவாய். - திடர் - மேடு, புனல் - நீர் - கனம் - மேகம்.