42 திருவேங்கட மாயோன் மாலை பாண்டி நாட்டுத் திருப்பதிகள்-18 திரமுயர் கூடல்கு றுங்குடி பேரை சீவர மங்கைமெய் யம்மலை கோளுர் வரகுண மங்கைதண் கால்குரு கூர்நன் மாலிஞ் சோலைபு லாணிகு ளந்தை சுரர் திகழ் கோட்டிபு எளிங்குடி மோகூர் தொலைவிலி மங்கலம் புதுவைவை குந்தம் பரவுபெரும்புகழ் விஞ்சிய பாண்டிப் பைந்தமிழ் நாட்டுப் பதிபதி னெட்டே. சேர நாட்டுத் திருப்பதிகள்-13 கருவூர்வித் துவக்கோடு கடித்தானம் மூழிக் -* களமாறன் விளை திருவண் பரிசார நாவாய் திருவாழு மனந்தபுரந் திகழ்குட்ட நாட்டுத் திருப்புலியூர் வாட்டாறு திருச்செங்குன்றுார்கோள் மருவாத திருவல்ல வாழ்திருவண் வண்டுர் வாய்ந்ததிருக் காட்கரையென் றாய்ந்த பதின் --- (மூன்றும் அருகாத புகழ்படைத்த கொடைச் சேரர் நாட்டி லரும்பெரிய கடவுள்வளர் பெரும்பதிக ளாமே. நடுநாட்டுத் திருப்பதிகள்-2 5. நெடுமா லயிந்தை யொடுகோவ லூரை முடிசூடு மலையன் நடுநாடு கொளுமே
பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/45
Appearance