பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 25

4.

விந்தன் படைப்புகள்

சிறுகதைகள்

முல்லைக் கொடியாள் ஒரே உரிமை சமுதாய விரோதி விந்தன் கதைகள் ஏமாந்துதான் கொடுப்பீர்களா? இரண்டு ரூபாய் நாளை நம்முடையது

2000 ஆண்டில் விந்தன் கதைகள் அனைத்தும் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தள்ளன.

நாவல்கள் :

கண் திறக்குமா? பாலும் பாவையும் அன்பு அலறுகிறது மனிதன் மாறவில்லை சுயம்வரம் காதலும் கல்யாணமும்

வரலாறுகள்

எம்.கே.டி. பாகவதர் கதை சிறைச்சாலைச் சிந்தனைகள் எம்.ஆர்.ராதா வரலாறு