உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடியார் 3 lിക് • தினைந்து உருகியும் அவரை நாடுகின்ருேம்" என்பதையும், காமத்தீய்ால் உடல் மெலிவுபடுகின்ற தென் பகையும், அவர்மீது எங்களுக்கு மன வேறுபாடு ஒன்றும் டிலே என்பதையும், அவரைத் தவிர எங்களுக்கு வேறு பற்.று உறவு ஒன்றும் இல்லை என்பதையும்-இங்ங்னம் .ழ்கள் நிலை முழுமையும் -நீங்கள் துாதுசென்று உணர்த்த முடியுமா என்று வினவுகின்ருர்கள். (iv) தலைவன் கவர்ந்தனவாகக் கூறப்படுவன : எழில், சிந்தை, கிறை, நீர்மை, வளை. 3. அங்கங்களின் தொழில் (8) சிவனே என்னுடைய நா உன்னுடைய பெருமை, பாக்ரமங்களையே பேசும், பாடும். நான் மறந்தாலும் என்னுடைய நா நமச்சிவாயவே என்னும் திரு மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே யிருக்கும். 4. அடியார் (4(1)) (1) அடியார் (i) காலை, உச்சி, மாலை மூன்று பொழுதினும் இறை வன அடியார் ஏத்துவர் ; எண்ணி இருந்தும், கிடந்தும், கடந்தும் அண்ணல் என கினேந்து போற்றுவர் ; என்றும் யாதொரு முட்டும் (தடையும்) இன்றிப் பாடிப் போற்றவர்; பாச மயக்கை அறுப்பார்; இறைவனேக் கருதி உள்ளம் கவிவார்; கல்லும் குழையுமாறு உள்ளம் கசிவர். கன்று மாய்ப்பசுவின் மடியில் முட்டி உண்ணப் பால் பெறுவது போலப் பயன்பெறப் பெருமானே விடாது பாடுவர் ; சிவபிரான கினைந்து கண்ணிர் பெருக உருகுவர் ; இறைவ ாக்குப் பணிசெய்து தமது தவத்தைப் இபருக்குவர்; பரிசுக்தமான அன்புடன் பெருமானது கிருவடியில் வீழ்ந்து வiங்கும் செல்வத்தினராய் விளங்குவர். பெருமானின் ா ருநாமங்களைக் கற்று ஒதுவர் ; அவருடைய திருங்டிகளி *