இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடு :
வாழ்க திராவிடம்!
பியாகு ஆதி
எடுப்பு
வாழ்க திராவிடம்-வாழ்க திராவிடம் என்று வணங்கிடுவோம்-தலை தாழ்த்தி நின்று வணங்கிடுவோம்.
மேல் எடுப்பு
கோழைக ளல்லாம்-கோளரி போன்றவர் கொடும்புலி கயல்வில்லை இமயத்தில் பொறித்தவர்
அமைதி
சக்திர குப்தனும் சமுத்திர குப்தனும் தடந்தோள் அசோகனும் அக்பரும் பாபரும் வந்தறியாத நம் சொந்தத் திராவிடத்தில் வாழ்வதோ வடவர்கீழ் சூழும் பகை அழிப்போம். கத்துங் கடலில் பண்டு முத்தைக் குளித்த நாம் காவிரி பால் பெண்ணை செந்நெல்வினைத்த நாம் ஒத்துக்கு மத்தளம் போலே வடவர்கீழ் உயிர் வாழ்ந்து கிடப்பதோ மானம் உயர்வல்லவோ?
31