இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க வாழ்கவே! மோகனம் ஆத்
எடுப்பு
வாழ்க வாழ்கவே-திராவிடநாடு வாழ்க வாழ்கவே!
மேல் எடுப்பு
ஆழ்கடல் இருபுறம் விந்தம் குமரி அணிசெய்யும் எங்கள் அன்னையின் நாடு
அமைதி
தந்தி எறிந்து வீரச் சிந்துகள் பாடித் தமிழறி மன்றமும் கூடமும் ஓடி எந்தத் திசையும் வெற்றியே தேடி இன்பத்தில் திளைத்திட்ட தந்தையர் நாடு வடமலை திரித்து மணிமுடி நெறித்து மானமும் புகழும் உயிரென மதித்து கடலலை கிழித்துக் கடாரத்தை அழித்துக் கன்னித் தமிழ்வளர்த்த முன்னேர்காடு' காதல் வளர்த்துக் கடமை மதித்துக் கார்தரு வளமெலாம் ஒன்ருய்ப் புசித்து கோதல் சிறிதுமின்றி வாழ்வைச் சுவைத்து நுண்ணறிவே சிறந்த கண்ணுய் வளர்த்த நாடு
32