உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . திருக்கச்சி ஏகம்பம் 2 go

புலனும் அகத்தடக்கி என் மனத்தே வைத்தேனே' என்று கூறுமாற்ருல் தெளியலாம். -

கரவாடும் வன்நெஞ்சர்க் கரியான கரவார்பால் விரவாடும் பெருமானை விடைஏறும் வித்தகனே அரவாடச் சடைதாழ அங்கையில் அனல் ஏந்தி இரவாடும் பெருமானே என்மனத்தே வைத்தேனே. கைப்போது மலர்து விக் காதலித்து வானேர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனே அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானே என்மனத்தே வைத்தேனே

-நான்காம் திருமுறை இரண்டாவது பதிகத்தில் அப்பர் கச்சிப் பெரு, மானே எப்பொழுதும் சிந்தித்து எழுவதையும் உள் ளத்தால் உகக்கின்றதனையும் (மனத்தில் விரும்பு வதை) அடிமை செய்யக் கருதித் திரிவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இப் பதிகத்தின் தலைப்பில் திருநேரிசை என் றுளது. இதனேக் கொல்லிப்பண் என ஒருவாறு கூறலாம். இதை இக்காலத்து இராகத்தில் நலராக என்பர் சிலர். இப்பதிகம் அறுசீர் விருத்தத்தால் ஆயது. அதாவது, நான்கடிகளைக் கொண்டு ஒவ். வோர் அடியும் ஆறு சீர்களைப் பெற்று வருவது.

கச்சிப் பெருமானத் தலையினுல் வனங்க். வல்லவர்கள் தலைவர்க்குத் தலைவர் ஆவார் என்றும், கையினுல் தொழவல்லார்கள் கடுவினை கஜஸ்வர். என்றும், வருத்தி நின்று அடிமை செய்வார்கள் வல் வினையை மாய்ப்பர் என்றும் அறிவித்துள்ளனர்.

விடை - இரடபம், வித்தகன் - அறிவு வடிவினன். அங்கை உள்ளங்கை அகம் - கை. அகம் - மனம். முப்போது காலே, பகல், மாலே வேளைகள்,