உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 எழுத்ததிகாரம் 3. அவற்றுள் அஇஉ எஒவென்னு மப்பா லைந்தும் ஒரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப J பா. வே. 1. ஒரளவிசைக்குங் - சுவடிகள் 73, 115 பதிப்பு 47 சுவடிவேறுபாடாகக் காட்டுகிறது. 4. ஆஈஊ 573 ஒ ஒள வென்னு' மப்பா லேழும் ஈரள பிசைக்கு” நெட்டெழுத் தென்ப பதிப்பு 28 இல் இந்நூற்பா, ஆச ஊ ஏ ஐ ஒ ஒள என்னும் அப்பால் ஏழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப எனவும், பதிப்பு 38, 77 இல், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ ஒ ஒள என்னும் அப்பால் ஏழும் ஈர்அளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப எனவும் காணப்படுகிறது. பா. வே. I 1. வெனும் - சுவடி 1052. பிழை, னகர மெய் விடுபாடு 2. ஈரளவிசைக்கு - சுவடி 115, பதிப்பு 47 இல் சு.வே. 5. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே 5. பதிப்பு 87இல் இதுவும் அடுத்த நூற்பாவும் ஒன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குச் சுவடிகளில் சான்று இல்லை. பா.வே. 1. மூவள விசைத்த - பதிப்பு 47 இல் சு.வே.