14 54. ஆ. எ ஒ எனு மூவுயிர் ஞகாரத் துரிய பா.வே. 1. ஒவ்வெனு - சுவடி 1053 2. ஞகாரக் - பதிப்பு 47 பதிப்பு 53 இல் சு.வே. 65. ஆவோ டல்லது யகர முதலாது". 55. முதலா வேன தம்பெயர் முதலும். பா.வே. 1. மேன - சுவடி 1053 எழுத்துப்பிழை. வே > ம E7. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்' ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்." பா.வே. 1. மரங்கின் சுவடி 10:53, எழுத்துப்பிழை ரு > ர எழுத்ததிகாரம்
- I
32 33 34 2. பதிப்பு 85இல் முதலாம் எனத் திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. "முதலாம் என்பது முதலும் என ஏடெழுதுவோரான் திரிந்திருக்க வேண்டும்" என்கிறார் அவர். நூற்பா 66இல் வந்த அந்த ஆட்சியே அடுத்தும் பயின்றுள்ளது. எனவே, இதுவே இயல்பான பாடம். டி பதிப்பு 28 இன் அடிக் குறிப்பில், அ ஆ உ ஊ ஒ ஒள ஆறோ டல்லது யகர முதலாது என்றொரு நூற்பாக் கொடுக்கப்பட்டுள்ளது. சுவடி 1053 இல் இந் நூற்பா (6.5) விடுபட்டு விட்டது. "பிற்கால இலக்கண நூல்களின் தாக்கத்தால் விளைந்த பாட வேறுபாடாக இதனைக் கருத முடிகிறது. "அஆ உஊ ஒஒள யம்முதல்" என்பது நன்னூல் நூற்பா (104) நன்னூல் நூற்பாக் கருத்தும், வடிவ வேறுபாட்டு நூற்பாக் கருத்தும் ஒன்றாகவே அமைந்துள்ளதைக் காணலாம். எனவே நன்னூல் பயிற்சிக்குப் பின்னர் இப்பாட வேறுபாடு எழுந்திருத்தல் வேண்டும். வெ.ப, பக். 107