உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனக் கிபாயும் அவர்தம் புது முறை வாழ்க்கையும் 19 உண்டு. கம் தங்கை ஆனந்திபாய்க்காயினும் அவ்வாறு புரிதல்வேண்டும் என்று அவர் எண்ணுவதுண்டு. அகல்ை, முதலில் கல்விப் பயிற்சியையேனும் தம் கங்கைக்கு அளிக்க அவர் விரும் பினர். பெரியார் காlவே, அவர்தம் நண்பர் நரஹரிஜோஷி ஆகிய இருவரும் பம்பாய்களில் ஒரேகுடும்பமாக வாழ்க்திருக்கும்போது ஆன க்திபாய் அங்கே வருதல் உண்டு. பெரியார் கார்வே அவ் வம்மையாரைக் காணும்போகெல்லாம் பெரிதும் வருந்துவார்: இந்தக் கொடுமை ாம் நாட்டிலே பாப்போதுதான் நீங்குமோ !' என்று வண்ணி வருந்துவார். அப்போது அவர், தம் முதல்மனேவியr போடு இல்லறம் கடத்திவந்த காலமாதலால், அவ்வம்மையார் தமக்கு மனேவியா ராகவேண்(ம்ெ என். அவர் அக்காலக் δ. 5 சிறிதும் எண்ணுதற் ്, J).', All ! \!. வ11 . ஆனந்திபாய் பம்பாய்நகரில் வந்து தங்கியிருந்தபோது,ால் 1ண்டி.தை இறுமாபாய்அம்மையார் இங்கிலாந்து, அமெரிக்க புதலிய இடங்களுக்குச் சென்று பம்பய்களில் வந்து தங்கியிருந்தார். அறிஞர் இராண்டே, டார். ர் பந்தர்கார் முதலிய பெரியோர்களின் துணைகொண்டு அவர் சாரதாசதனம் ஏற்படுத்தினர். அந்தர் சதனத்தில் முதன்முதலிலே சேர்ந்தவர் நம் ஆனந்திபாய் அம்மையே. அவ்வம்மையாரை அவ்விதம் துணிவோடு கொண்டுபோய்ச் சேர்த்தவர் அவர்தம் தமையனுராய நரஹரி ஜோஷியே. அவ்வம்மையாரும் தம் கிலேயினே கினேந்தோ, தம் தமையனர் முதலிய அறிஞர்களின் எண்ணத்தை மீறிகடக்க அஞ்சியோ,