உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பார்வதிபாய் அகவலே வாய் இருந்தார். அந்த எண்னம் நிறைவேறுதற்கு ஒரு கன்னுள் நேர்ந்தது. கைம்மைத்திருமணம் செய்துவைத்ததனுல் நேர்ந்த பாவத்தைத் தொலைத்துக்கொள்ளவோ, தம் ஊரினரை மகிழ்விக்கவோ, இவை அன்றி, இயல்பிலே எழுந்த ஓர் அவாவினலேயோ கம் பாலகிருஷ்ண ஜோஷியும் அவர்மனேவியாரும் காசிக்குப் புறப்பட்டனர். அப்போது, அவர்கள் பார்வதிஅம்மையாரையும் உடன் அழைத்துச்) செல்ல விரும்பினர். அவ்விதம் புறப்பட்டவர்கள் புனருகருக்குச் சென்று ஆனந்திபாயின் குழந்தையையும் பார்த்துச்செல்ல எண்ணங்கொண்டனர். ஆனந்திபாய் தம் பெற்ருேரைக் கண்டதும் பெரிதும் மகிழ்ச்சிகொண்டார். அவர்களோடு பார்வதிபாயும் வந்தது அளவிலா மகிழ்ச்சியை அளித்தது. பார்வதிபாயைப் புளுருகரிலே வைத்துக் கொள்ளுதற்கு இது தக்க வாய்ப்பு என்று ஆனந்திபாய் எண்ணினர்; எண்ணியவிதமே தம் கருத்தையும் அவர்கட்கு ஒருவாறு அறிவித்தார். ஆல்ை அதற்கு அவர்கள்அன்னேயார் இசையவில்லே. காசிக்குச் செல்லும் வழியில் வயிற்றுக்கழிச்சல் முதலிய கச்சுகோய் பரவியிருப்பதாக ஆனந்திபாய் அறிவித்தார். 'இவள் இங்கே இருந்து பழிச்சொல் பெறுவதிலும் காசிக்குச் செல்லும் வழியில் இறத்தலே கலம் ?' என்று அவர்அன்னையார் அப்போது கடிந்து கூறினர். 'கான் இதற்குச் சிறிதும் இடங்கொடேன். பார்வதி அத்திபூத்தாற்போல் ஒர் ஆண்குழந்தை வைத்திருக்கின்ருள். நீங்கள் வேண்டுமானுல் அங்கே செல்லுங்கள். பார்வதி