இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
ற்றை எவ்விதமேலும் தக்க பாகப்படுத்தி உண்டால் இருதய பலவீனம் நீங்கும். வலிவு பெறும்.
திராட்சை, ரோசாப்பூ மாதுளை, சாதிக்காய், கிலிக்கிழங்கு, கோரைக் கிழங்கு, இலவங்கப்பட்டை, ஏலக்காய, பிஸ்தா பருப்பு - இவைகளில் ஏதாவதொன்றை பயன்படுத்தி வலிவு பெறலாம்.
எலுமிச்சம் புழரசம், மிளகு, கருஞ்சீரகம், இந்துப்பு, ஏலக்காய், சுத்த நீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அகத்திக்கீரை | பசும்பால் |
அவரைக்காய் | குல்கந்து |
அரிகெல்லிக்காய் | கல்லுப்பு |
அத்திக்காய் | சீரகம், புதினா. |
அரைக்கீரை | புளி |
இஞ்சி | நெய், தேன். |
இருதய இறைச்சி | பழரசம் |
ஈருள்ளி | உப்பு |
உருள்ளி | நெய் |
உருளைக்கிழங்கு | இஞ்சி, புதினா, பழரசம். |
எள்ளு | தேன் |
கசகசா | தேன் |
கருப்புக் கசகசா | சோம்பு |